Solid 🔥🔥🔥
#Jailer2Trailer is out ✅
The trailer of #Rajinikanth's #Jailer2 has been released, bringing Muthuvel Pandian back for another action-led story. Directed by Nelson Dilipkumar, the sequel promises bigger stakes, more chaos and the return of several familiar faces from the first film.
அன்பார்ந்த மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களே!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரான எனக்கு, தங்களது பொன்னான வாக்குகளை அளித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிட ஒரு வாய்ப்பினை வழங்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@mkstalin@Udhaystalin@arivalayam@dmk_youthwing@DMKITwing@PEN_Offl
#MKStalin #UdhayanidhiStalin #DMK #DMKitwing #Maduranthakam #இடைத்தேர்தல்
முந்தைய திமுக ஆட்சியில், சமையல் எண்ணெய் லிட்டருக்கு ரூ.143.91 க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போதைய த.வெ.க அரசோ ரூ.11 அதிகமாக கொடுத்து ரூ.155-க்கு கொள்முதல் செய்துள்ளது.
இந்த விளம்பர மாடல் அரசும், சில ஊடக ப்ரோக்கர்களும் முன்பைவிட அதிக விலைக்கு ஏன் பாமாயிலை கொள்முதல் செய்தார்கள் என சொல்வார்களா?
மக்கள் தினசரி சாப்பிடும் சமையல் எண்ணெய்யில் ஊழல் செய்யும் திருட்டு சக்தி தவெக.
#TVKVijayFails #TVKExposed
என்னடா இது நம்ம "Thick SkiN" CM சாருக்கு வந்த கொடுமையான நிலைமை .,🫵
இதனால் தான் .
அக்கம் பக்க ஊர்ல இருந்து வண்டில ஆட்களை அள்ளிக்கிட்டு வந்து மீட்டிங் போடலாம் ,
அந்தந்த ஊர்ல கட்சி அடிப்படை இல்லாம ஒரு ஆணியும் புடுங்க முடியாது என மக்கள் காட்டி இருக்கிறார்கள்.,😜
கொள்கை கூட்டத்துக்கும்,
கூத்தாடி கும்பலுக்கும் இதுதான் வித்தியாசம் .,