மணப்பாறையில் திமுக ஆட்சியில் திட்டம் அறிமுகப்படுத்தி, நிதி ஒதுக்கி, வேலைகளை முடித்த குடிநீர் திட்டப் பணிக்கு வெறும் ரிப்பன் மட்டும் வெட்டிவிட்டு தவெக ஸ்டிக்கர் ஒட்ட வேண்டாம்!
GOAT படத்திற்கு பிளாக்கில் டிக்கெட் விற்ற நபர் ஜனநாயகன் படம் வரும் போது அமைச்சராகிட்டார்..! 260 வழக்கு என் மேல் இருக்கு.. எல்லாவற்றையும் அர்பணித்து இந்த இடத்தில் நிற்கிறேன்.. சீமான் பேச்சு
#Chennai | #NTK | #Seeman | #Goat | #JanaNayagan | #PolimerNews