அப்பா காசு இல்லன்னு சொல்ல அடம் பிடித்து 20years back வாங்கின T.V நான் சம்பாதிக்கும் போது ஒரு entertainment 40k 50k கொடுத்து T.V வாங்கணுமானு யோசிச்ச நான் அன்று அப்பா நிலமைய யோசிக்கமா விட்ட்டேனே T.V இருக்கு அப்பா தான் இல்லை பலசை நினைக்கையில் கண்கலங்கினேன் @GiriSonnaSeri @Bhuvi11K
@Android@GiriSonnaSeri@Siva_Bharani I went from android 15 to 16 and the design hasn't changed, but in @YouTube some people here said the design is beautiful. What happened? Who should I go and ask about this? Not even a small change has happened. That's what hurts.😭😭
Samsung galaxy m51 வாங்கி 5 வருஷம் ஆயிடுச்சி இப்போ தான் மக்கர் பண்ணுது.... சார்ஜர் பொட்ட எராமட்டெங்குது...one of the best mobile my friend suggestion..@GiriSonnaSeri
@GiriSonnaSeri என்னோட mail என் phone தவிர வேற எந்த இடத்திலும் singhup பண்ணதில்லை இந்த otp வரலைன்னா எப்படி mail open பண்ணுறது . கொடுமைய கேளுங்களேன் நன் 6a use பண்ணிட்டு இருக்கேன் அதை factory reset பண்ணிட்டு என்னோட mail பொட்ட 6a ok கொடு ன்னு சொல்லுது இந்த கொடுமைய எங்க பொய் சொல்ல
இதுக்காக 2,3 phone வாங்கி எள்ளதிலையும் mail போட்டு mainten பண்ணமுடியமா நீங்களே நியத்தை சொல்லுங்க ..என்னோட மொத்த data வை அவன் கைல கொடுத்து வைத்திருக்கிறேன் இப்படி அநியாயம் பன்றனே இதுக்கான ஒரு solution சொல்லுங்க video வடிவில் அப்போ தான் எண்ணகு புரியும் ithu என்னோட Humble request 🙏