இந்திய நாடாளுமன்றத்தில் நதிநீர் இணைப்பிற்காக தனிநபர் மசோதா கொண்டு இருந்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ மட்டும்தான். தவறுகளை தட்டிக்கேட்கும் துணிவு கொண்டவர் தலைவர் வைகோ.
MDMK_VAIKO.
#MDMK29@duraivaikooffl
ஸ்டெர்லைட் வழக்கில் கடைசி வரை போராடி வெற்றிக்கு வழிவகுத்த இயக்கம் மதிமுக. ஸ்டெர்லைட் வழக்கிற்கு முதன் முதலில் சிறை சென்ற இயக்கம் மதிமுக.
MDMK_VAIKO.
#MDMK29@duraivaikooffl
வெளிநாடு வாழ் தமிழர்களின் இன்னல்கள் பல தீர்த்து வைக்க உதவிய இயக்கம் மதிமுக. நாடாளுமன்ற புலி என்று பாராட்டப்படுபவர் தலைவர் வைகோ.
MDMK_VAIKO.
#MDMK29@duraivaikooffl