@knrsivaraj80@IInbadurai எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாமல் பணம் பதவி பெரிதேன கருதாமல், கழகமே பெரிதென்று உணர்வுவோடு உழைக்கும் உம்மை போன்றோரே கழகத்தின் ஆணிவேர்.நன்றி சகோதரரே🙏
1) திருப்போரூர் சேர்மன் பதவி,
2) காஞ்சிபுரம் MP பதவி (2 முறை)
3) மதுராந்தகம் MLA பதவி(2 முறை)
4) மற்றும் கட்சி பொறுப்பு மாநில மகளிர் அணி இணை செயலாளர்.
இப்படி அனைத்து பதவி சுகத்தையும் அனுபவித்து விட்டு இன்று மற்ற கட்சிக்கு போக எப்படி மனம் வருகிறது @KMaragathamOffl ?? இதுக்கு .