தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் “sonஆதன” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் திரு @Udhaystalin அவர்களே...
அதிகாரத்தை பரவலாக்கும் , அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்?
நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல... மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது.
சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது!
தமிழ்நாட்டில் 04.05.2026 அன்று வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலே அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும் தான்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @BussyAnand | @TVKHQITWingOffl |
#தமிழகவெற்றிக்கழகம் | #TVK |
தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தம்பி @AadhavArjuna ஆதவ் அர்ஜூனா , அவர்கள் இன்று எனது அண்ணாநகர் இல்லத்தில் என்னை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
#vaiko#TVK#aadhavarjuna#mdmk
பள்ளிகளுக்கான அனைத்து ஆணைகளும் ஒரு ருபாய் லஞ்சம் இல்லாமல் வழங்கி இருக்கிறார் பள்ளி கல்வி துறை அமைச்சர் @imrajmohan !
காமராஜர் ஆட்சிக்கு பிறகு , தமிழகத்தில் இப்படி ஒரு மாற்றம் !!
இவ்ளோ “நிதி சுமையை” வச்சுக்கிட்டு தான் மக்களுக்காக ஆட்சி பொறுப்பேற்ற ஒரு மாத காலத்துக்குள்ளயே,
~சிங்கப்பெண் திட்டம்,
200 unit Free கரண்ட்,
717 டாஸ்மாக் மூடியது,
விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரை பயிர் கடன் தள்ளுபடி,
காலை உணவு திட்டம் விரிவாக்கம்,
மாதம் 1000 உரிமை தொகை,
போன்ற திட்டங்கள் எல்லாம் செய்தியா அண்ணா @TVKVijayHQ 🥹🥹