இந்தியாவிலேயே 'Artificial intelligence' அமைச்சகம் உருவாக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு எனப் பரவும் திரிக்கப்பட்ட செய்தி!
#youturn | #factcheck | #AIMinistry
மிக ஆச்சரியமான ஒற்றுமை
2014-ல் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றதற்கு பிறகு பேசி வார்த்தைகள்; இவை நான் லஞ்சம் எதையும் வாங்க மாட்டேன், மற்றவர்கள் வாங்குவதையும் அனுமதிக்க மாட்டேன், யாராவது லஞ்சம் கேட்டால் எனது பெயரை சொல்லுங்கள் என ஆவேசமாக பேசி இருந்தார்
கிட்டத்தட்ட இதே வார்த்தைகளை தான் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயும் அச்சு பிசகாமல் பேசாமல் பேசுகிறார்
Dear all🙏🏾♥️
I am truly humbled and overwhelmed by the love and affection showered through all your birthday wishes.
From the people of my beloved Mannargudi, friends, colleagues, udanpirappugal, well-wishers and several others from across Tamil Nadu, to industry leaders, entrepreneurs and friends from around the world, your kind words have made this birthday incredibly special🫂🙏🏾
Every message, every call and every blessing reminds me of the responsibility I carry and strengthens my resolve to work harder, serve better and justify the faith you have placed in me.
My heartfelt gratitude to each and every one of you. While I may not be able to respond individually, please know that I have read all your wishes with immense joy and deep appreciation.
I feel truly blessed.
🙏🏾🙏🏾🙏🏾
லஞ்சம் கேட்பதை வீடியோ எடுத்து ஆதாரம் கொடுத்தால் ரூ.1 லட்சம் வெகுமதி என மாங்கு மாங்குன்னு ஆன்லைன் மாஃபியா மூலம் Fake news பரப்புனாங்க
எவன் சொன்னான்? என்று RTI மூலம் பதில் அளித்துள்ளது தமிழ்நாடு அரசு
அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதை வீடியோவாக எடுத்து கொடுத்தால் அரசு 1 லட்சம் சன்மானம் கொடுக்கும் என பகிரப்பட்ட செய்தி குறித்து RTIஇல் கேட்கப்பட்ட கேள்விக்கு, இதுபோல எந்தவொரு உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை என பதில் வந்துள்ளது.
#டுபாக்கூர் பொட்டு மாமா அரசு..
என்ன அமைச்சரே @RameshOffcl உங்கவா தப்பு பண்ணா, ரவுடித்தனம் பண்ணா, பொறுக்கித்தனம் பண்ணா, லஞ்சம் வாங்குனா கண்டுக்க மாட்டேளா?? இப்படி பண்றதாலதான் மதம் மாறுராங்க.. இந்து மத பக்தர்களை இழிவுசெய்யும் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? @CMOTamilnadu@VanniTamizhVCK@thirumaofficial
700 மகளிர் விடியல் பயண பேருந்துகளை குறைத்திருக்கிறது ஜோசப் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு...
இதை நான் வரவேற்கிறேன்...
மகளிர் விடியல் பயணத்தை முற்றிலும்
ரத்து செய்துவிட்டால் மிக்க மகிழ்ச்சிதான்..
Suddenly changed his plan to visit Karur instead of following his regular schedule.
Bussy announced that their leader would arrive in Karur at 12 p.m but he arrived 7–8 hours late.
Failed to provide basic necessities such as water, food, and other essential to the crowd.
Even the police advised him to stop the vehicle, but he refused and drove into the middle of the crowd. (Ironically, bruh thanked the police when he began his speech).
Due to the overcrowd, people started throwing things to their leader to get his attention. Meanwhile, bruh threw water bottles into the crowd.
When things went out of control, bruh stopped his speech and left the venue.
When reporters questioned him about the issues at the airport, bruh went home and took some rest instead.
When the deaths count increased, the so called saviour bruh and the top tier leaders went to court to protect their ass.
Lottery Lavda posted a tweet and deleted it within an hour. Meanwhile, their paid groups started blaming the DMK government.
A couple of days later, bruh released the "CM Saar" video with a trimmed beard and makeup. (At that point, I don't know whether his cadres were worried about whether their leader had eaten or not)
Started playing the victim card instead of taking accountability for the Karur victims.
Completely shifted the blame to the DMK government on the last day of the election campaign.
After becoming the Chief Minister of Tamil Nadu, bruh didn't even have time to visit his own constituency Perambur to thank the voters. Instead, he went to Trichy after resigning from his MLA post.
Likewise bruh went to Karur after purchasing an MLA from the ADMK for the by-election.
He is still playing the victim card and blaming the previous government for his own mistakes.
I've never witnessed a person like this in my entire life.
Ipdi lam ungaluku sollalam / kekkalam nu thonum, aana sethuponavanga kudumbamey selfie edukum pothu namaku enna nanba..!!
- Dev Sundar
ஊத்தங்கரை MLA வழக்கில் 3 நபர்களே காவல்துறையால் கஸ்டடி எடுக்கப்பட்டனர்
ஆனால்,
5 பேரை கஸ்டடி எடுத்து காவல்துறை விசாரிக்கிறதென அடுத்த நாள் பெயரோடு செய்தி வெளியிடுகின்றனர்
உண்மையில், செஷன்ஸ் கோர்ட் உத்தரவை
படிக்காமலேயே 5 பேர்,5 பேர் என செய்தியை அடுத்த நாள் ஒளிபரப்பியுள்ளனர்
கைது செய்யப்பட்ட நபர்கள் என்ன எழுதியுள்ளதென்றே தெரியாத பேப்பரில் கையெப்பம் வாங்கினர்..
சிலரது பெயரை குறிப்பிடச்சொல்லி போலீஸார் மிரட்டினர்,கட்டாயப்படுத்தினர் என்றெல்லாம் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
அது கஸ்டடி உத்தரவிலும் பதிவாகியிருக்கிறது
அதைப்பற்றியெல்லாம்,ஒரு வரி செய்தி வெளியிடாதவர்கள்..ஏன் 5 பேர் என பொய்களை பரப்பினார்கள்?
கைதாகியுள்ள நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்துனருக்கு இதுவொரு வகையான உளவியல் அச்சுறுத்தல்
ஊத்தங்கரை MLA -வை ஒளித்துவைத்துள்ள நபர்கள்
யாரையோ அச்சுறுத்த,எதையோ கட்டமைக்க ஊடகங்களில் பணியாற்றும் நபர்களோடு சின்டிகேட் அமைத்து
இதை செய்து வருகின்றனர்
கடந்த இரண்டு தினங்களாக ஊத்தங்கரை MLA வழக்கில்..காவல்துறை தகவல்,காவல்துறை தகவல் என எந்த செய்தியும் வெளிவரவில்லை.கவனித்தீர்களா!?
எப்போ எதை செய்யனும்,எது செய்தியாக வரவேண்டுமென்ற என்ற திட்டத்தோடு
ஒரு கும்பல் தீவிரமாக பணியாற்றி வருகிறது
அவர்களோடு கரம் கோர்த்து,
சிண்டிகேட் அமைத்து எந்த ஆதாரங்களும் இல்லாமல்
“காவல்துறை தகவல்” என்ற டெம்ப்ளீட் வார்த்தையை பயன்படுத்தி இளம் செய்தியாளர்களால் ஊடகங்களில் அப்பட்டமான பொய்கள் பரப்பப்படுகின்றன
போதை ஒழிப்பு மாநாடு நடத்துற இந்த பெரும் புழுதி யாரு?
அரை போதையில
விமானத்தின் அவசரக்கதவை
திறந்த பயலுக தான்.
போதையில்லா தமிழ்நாடுன்னு தான் சொல்லணுமா?
போதையில்லா இந்தியான்னு சொல்ல மாட்டீயளோ?
எச்சக்கல நாயேன்னு தான் சொல்லுணுமா?
எச்சக்கல சிங்கம்
எச்சக்கல புலி
எச்சக்கல பன்னி
எச்சக்கல கரடின்லாம் சொல்லப்பிடாதோ?
Joseph vijay files
1. கல் குவாரி ஊழல் சமுத்ரா நிறுவனம் உரிமையாளர் விஷ்ணு ரெட்டி
2. மதுபான ஊழல் அரவிந்த் கெஜ்ரிவாலை மாட்டிவிட்ட என்றிகா நிறுவனம்
3. அரசு வழக்கறிஞர்கள் நியமன ஊழல் மொத்தம் 130 கோடி
4. தமிழகம் முழுவதும் குப்பை குப்பை அகற்றல் ஊழல் ஆயிரக்கணக்கான கோடிகள்
5. பத்திரப்பதிவு துறையில் நியமன ஊழல்
6. பள்ளிக்கல்வித்துறையில் குலக்கல்வி திட்ட முறைகேடு ஸ்ரீதர் வேம்பு
7. சென்னையில் பாலம் கட்டுவதில் முறைகேடு செய்த 160 கோடி
8. தாய்மாமன் சீர் திட்டத்திற்காக jose ஆலுக்காஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம்
போதுமா 55 நாட்களில் ஆட்சியில் இலட்சணம்