திமுக - பாஜக கூட நெருங்குது ஆ.. ஊ.. என்று கதை கட்டிய இணைய கூலிப்படைகள் இதை பார்க்கவும்
இதே மாதிரி ஒரே ஒரு ஸ்டேட்மென்ட் உங்க கட்சியில இருந்து சொல்லுங்கடே பாக்கலாம், Atleast 'மோடி, அமித்ஷா, பாஜக, ஆர்.எஸ்.எஸ்' அப்டின்னாச்சும் ஒரு வார்த்த முதுகெழும்போட உங்க தலைவர் சொல்லட்டும் பார்க்கலாம்.
தற்போது இங்குள்ள சூழலில் நீங்கள் இங்கே வர வேண்டாம் - கர்நாடக முதல்வர் சிவகுமார்.
* காவிரி பிரச்னை வந்தபோது திமுக, அதிமுக ஆட்சிகளில் போராட்டம், உண்ணாவிரதங்கள் நடந்தன. காவிரிக்காக வழக்கு தொடுத்து வெற்றியும் கிடைத்தது.
* இங்கிருந்த ஆளுங்கட்சி தலைவர்கள்.. கர்நாடக அரசுக்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தனர். அது வரலாறு.
* ஆனால்.. நமது 'சின்ன மோடி' எந்த வம்பு தும்புக்கும் போகாமல் மௌனமாகத்தானே இருக்கிறார்?
* பிறகு ஏன் உங்கள் மாநிலத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக போராட்டம்?
* மேகதாது குறித்து ஒருவார்த்தை கூட பேசாமல் அழகாக அமைதி காக்கும் சின்ன' மோடி' அவர்களை அழைத்து நீங்கள் பாராட்டு விழா நடத்தாமல்.. வர வேண்டாம் என சொல்வதுதான் பண்பாடா?
* ஒருவேளை 'Democratic Man' பட தயாரிப்பாளர் உங்கள் மாநிலக்காரர் என்பதால்.. தியேட்டர் வசூல் பாதிக்காமல் இருக்க.. இவரை அங்கே வர வேண்டாம் என்கிறீர்களா?
* நீங்கள் அழைத்தாலும் அங்கே படம் ஓடி முடியும் வரை.. இவர் வர மாட்டார்.
* வந்தாலும் பேச மாட்டார். இது உலகிற்கே தெரியுமே? உங்களுக்கு ஏன் தெரியவில்லை? பக்கத்து வீட்டில் இருந்தும் தெரியாமல் போனதேன்?
* பேசாமல் இருக்க எதற்கு ஒரு மீட்டிங்? அதற்கு ஏன் மாநிலம் விட்டு மாநிலம் பயணித்து நேரம் மற்றும் பணத்தை விரயமாக்க வேண்டும்?
* சொல் அல்ல. செயல். செயலும் அல்ல. மௌனம். இதுதான் எங்கள் 'சின்ன மோடி'.
* வாழ்க சனநாயகம். வளர்க சனநாயகர்.
* அசத்துங்க... சின்ன மோடி.
புதுசா ஒரு திட்டம் கொண்டு வந்து பேரு வைக்க வக்கத்த ஆட்சி ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களின் பெயரை ஒவ்வொன்னா மாற்றி வருகிறது
முதலமைச்சர்ன்னாலே அது ஸ்டாலின் தான் தாயுமானவர்ன்னாலே அது ஸ்டாலின் தான்னு திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி விஜய் ஆட்சி பதறுகிறது
BJP கொண்டுவந்த நாசக்கார திட்டங்களை காங்கிரசும் ஆதரித்தது கம்யூனிஸ்ட்களும் ஆதரித்தார்கள்
திமுக ஒரு நாசக்கார திட்டத்தைக்கூட ஆதரிக்கவில்லை
என்ன தகுதி அடிப்படைல திமுகவ கேள்வி கேட்க முடியும்
The Name is தி.மு.கழகம் 🔥🔥🔥
“தவெக- வை ஒரு கட்சி என்று கூறுவதே தவறு. அது விஜய் என்ற மன்னரின் தலைமையிலான கும்பல் ஆட்சி” என்று விளக்கியுள்ளேன்.
“President Rule பூச்சாண்டி” காட்டி தவெக-வை தாங்குபவர்கள், நம்மை Proxy BJP Rule இல் சிக்கவைத்திருக்கிறார்கள். ஒருவேளை President Rule வந்திருந்தால் வந்தேமாதரம், நீட், மேகேதாட்டு பிரச்சனைகளில் தமிழகத்தில் கொஞ்சமாவது சொரணை வெளிப்பட்டிருக்கும்.
சுள்ளான் கடந்து வரும் பாதை:
SWOT Analysis.
* அறிமுக படத்தில் இருந்து ஹாட்ரிக் ஹிட் தந்து.. தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார்.
* சுள்ளான் படத்தில் நடித்து மொத்த தமிழ்நாட்டையும் சிரிக்க வைத்தார்.
* தென்னிந்திய ப்ரூஸ் லீ எனும் பட்டம் வேறு தந்து கொண்டார்.
* வை திஸ் கொலவெறி பாடலால் இந்திய அளவில் பிரபலமானார்.
* உலக மகா சமூக கருத்துகளை கொண்ட இப்பாடலை தந்த இவரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2011 இல் நேரில் அழைத்து பாராட்டிய காமடியும் நடந்தது.
* பொல்லாதவன், ஆடுகளம், அசுரனில் நடித்து பெயர் வாங்கினார்.
* படிக்காதவன், மாப்பிள்ளை, பரட்டை என தலீவரின் பட டைட்டில்களில் நடித்தார்.
* தலீவர் போல இவரும் ஒரு சங்கிதான்.
* ஒரு கட்டத்தில் வெள்ளை ஜிப்பா, ருத்ராட்சம் என கெட்டப்பை மாற்றி.. இமயமலை பாபா, பாஜக பாசம் என மாறினார் தலீவர்.
* இவரும் வெள்ளை வேட்டி, சட்டை, ருத்ராட்சம், ஓம் நமச்சிவாயா என கலர் மாறினார்.
* காலா, கபாலி மூலம் தலித் மக்கள் மீது பாசம் உள்ளது போல வேசம் கட்டினார் தலீவர்.
* கர்ணன், அசுரன், கேப்டன் மில்லர் மூலம் அதே டெக்னிக்கில் இவரும் வேசம் கட்டினார்.
* 'ஏன் சார் நாங்க போயஸ் கார்டன்ல வீடு வாங்க கூடாதா?' என இவர் பேசியது ட்ரோல் மெட்டீரியலானது.
* இட்லிகடை படத்தில் குலத்தொழில் செய்வதே சரி எனும் இந்துத்வா பிற்போக்கு கொள்கையை புகுத்தினார்.
* அசுரனுக்கு தேசிய விருது பெற்றபோது பலரும் பாராட்டினர்.
* ஆனால் திருச்சிற்றம்பலம், ராயன், கேப்டன் மில்லர் என தொடர்ந்து இவருக்கு தேசிய விருதுகள் தந்தது ஏன் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.
* பாஜகவிற்கு பிரச்சாரம் செய்யும் நடன ஆசிரியை கலா.. தேசிய விருது நடுவர் என்பது முக்கியமான பாய்ண்ட்.
* இவரது தந்தையும், எல்டர் ப்ரோவும் இந்துத்வா ஆதரவாளர்கள் என்பதும் ஊரறிந்த உண்மை.
* இவரது குலதெய்வம் கருப்பசாமி. நம் மாநில கிராமத்து தெய்வத்தின் பெயரை சொல்லாமல்....
..... மேடைகளில் மற்றும் லெட்டர் பேடில் 'ஓம் நமச்சிவாயா' என இவர் சொல்வதன் அஜண்டா உங்களுக்கு தெரிந்ததே.
* இந்த தேர்தலில் விஜய் தோற்றிருந்தால்.. இந்த சுள்ளான், ராகவா லாரன்ஸ் போன்றவர்கள் அரசியல் ஆசையை குழிதோண்டி புதைத்திருப்பார்கள்.
* ஆனால் விஜய் ஜெயித்தபிறகு... இந்த முட்டாள் கூட்டம் தங்களையும் முதல்வராக்கும் என உறுதியாக நம்புகிறார்கள்.
* அதனால்தான் தனது ரசிகர் மன்றம் மூலம் கடந்த சில நாட்களாக சமூக சேவையில் இறங்கியுள்ளார் சுள்ளான்.
* இவருக்கு பின்னால் நிற்கிறது காவிக்கட்சி.
* மாமனாரின் 'ஆன்மீக ஆட்சி' அமைக்கும் கனவை தமிழ்நாட்டில் நிறைவேற்ற தயாராகி விட்டார் சுள்ளான்.
* யாரை எங்கே வைக்க வேண்டும் என்பது மக்கள் கையில். மீண்டும் ஒரு நடிகர் தமிழகத்தை ஆண்டால்... அதைவிட கேவலம் இருக்க முடியாது.
* ஓம் கருப்பசாமி. மானமுள்ள தமிழர்கள் உஷாராக இருங்க சாமி.
Check first two comments.
#WATCH | தூத்துக்குடி: காவல் நிலையத்தில் மரணமடைந்த அருணாசலம் மற்றும் தவெகவினரால் தாக்கப்பட்ட லிங்ககுமார் ஆகியோரின் குடும்பங்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் திமுக எம்.பி. கனிமொழி
#SunNews | #DMK | #TVK | #Thoothukudi
திமுக சிறப்பான எதிர்கட்சியாக செயல்படுவோம்னு May 4 அறிவித்தது
எடப்பாடியை முதல்வர் ஆக்குவதற்கும் இல்லையேல் திருமாவளவனை முதல்வர் ஆக்குவதற்கும் தவெகவுடன் பேச்சுவார்தை நடத்தினோம்
திமுகவை யாரும் நாடவில்லை
எவ்வளவு நேக்கா திமுக பக்கம் திருப்பி வதந்தி கிளப்பிட்டு இருந்தானுங்க
தவெக
விசிக
IUML
கம்மிஸ்கள்
*ஏன்டா சங்கி பயலே @RangarajPandeyR இப்படி பொய்யா பேசி fake narrative செட் பன்னிட்டு திரியுற..!*
*நீங்க googleல கூட பாத்து தெரிஞ்சிக்கோங்கனு எவ்வளவு தைரியமா ஒரு youtube சேனல்ல உக்காந்து பொய் பேசுறான்.✍🏼🌹*
ஜோசப் .... வி.....
மரணத்தை வைத்து வியாபார நோக்கத்தை கண்டுபிடித்த திருடன்......
கோச்சிங் சென்டர் கொள்ளைகளில் பங்கு
ரொம்ப யோக்கியன் மாதிரி பேசும்போதே
தெரியும்டா
தேடிவியா கூட்டத்துக்கு மாமா வேலை பாக்குறவன்னு
நியாயமான கேள்வி.
அப்போது ஸ்டாலின் திருபுவனம் அஜித் வீட்டாரிடம் அட்லீஸ்ட் வீடியோ காலில் பேசினார்.
உங்கள் ஆட்சியில் நடக்கும் சிறை மரணங்களுக்கு எதுவும் பேச மாட்டீர்களா?
கொளத்தூரில் 5 நிமிடம் பேசி கொத்து பொரோட்டா போட்டதாக பெருமை பேசியவர்..
இப்போது ஏன் பேசவில்லை?