சட்டப்படியே அனைத்தும் நடப்பதாக
தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அமைதிமார்க்கத்தினர்,
சட்டத்துக்கு புறம்பாக மத்ரஸாவின் கழிவறை
மற்றும் குளியலறையில்
வலுக்கட்டாயமாக
அடைத்து வைக்கப்பட்டிருந்த
40 க்கும் மேற்பட்ட அப்பாவி சிறுமிகளை,
காவலர்கள் அதிரடியாக மீட்டனர்..!
சபரிமலைக்கு ரயில் - மோடி கேரண்டி
``மாநில அரசின் மெத்தனத்தால் சபரிமலை ரயில் திட்டம் கிடப்பில் உள்ளது. சபரிமலைக்கான பயணத்தை இது எளிதாக்கும். இந்தத் திட்டம் வந்தால் உள்ளூர் வணிகம் செழிக்கும்
பாஜக ஆட்சிக்கு வந்ததும் தடைகள் அனைத்தும் தகர்க்கப்படும். இது மோடியின் கேரண்டி''
- கேரளா பிரச்சாரத்தில் பிரதமர் பேச்சு
#Kerala #SabariMalaiTemple #SabariMalaiTrain #KeralaBjp #Thanthitv
பெண்கள் , குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள்.
அதை செய்த திமுக நிர்வாகிகளின் பட்டியல்.
போதை வழக்குகள்.
திராவிட மாடல் திமுகவின் ஆட்சியில் சீர்கெட்ட இவ்விரண்டும் ஆதாரங்களுடன் விவாதத்தில்.
@NewsJTamil@AIADMKOfficial
ராசா குறித்து ஒரு ஆடியோ வந்துருக்கு அதை வைச்சு ஒரு விவாதம் நடத்துனிங்களா ஏன்பா ஊடகவியலாளர்களே நீங்க எல்லாம் சோறு தான் சாப்பீடுறீங்களா இல்ல பீ*** #pizza சாப்பீடுறீங்களா அப்படி எவ்வளவு தான்டா பணம் வாங்கி இருக்கீங்க மீடியாவ கழுவி ஊத்துனா சக மீடியா நண்பர்
”நான் எந்த தொகுதியையும் கேக்கல.. தேர்தலில் போட்டியிட விரும்பலனு ஏற்கனவே சொல்லிட்டேன்”... பாஜக வேட்பாளர் பட்டியல் பெயர் இல்லாதது குறித்த கேள்விக்கு அண்ணாமலை விளக்கம்
#Chennai | #BJP | #Annamalai | #Election2026 | #PolimerNews