ஒருவர் மக்களுக்காக பேசி,மக்களுக்காக போராடி தேர்தலில் தோல்வியடைகிறார்
தோல்வியடைந்த பி��்பும் போராட்ட களத்தில் நிற்கிறார்
மற்றொரு பக்கம் மக்கள் பிரச்சனை,போராட்டம் என்றால் என்ன என்றே தெரியாத வேட்பாளர்
வெல்கிறார் என்றால்
பாலியல் குற்றங்களுக்கு மரணத்தை தவிர வேறு எந்த தண்டனையும் நல்ல தண்டனையாக இருக்க முடியாது
No punishment other than death can be a good punishment for sexual crimes.
@CMOTamilnadu@TVKVijayHQ
மருத்துவம் என்பது வியாபாரம் அல்ல சேவை
கார்ப்பரேட் கைக்கூலி தவெக அரசே..!
8000 தனியார் மருத்துவமனைகளுக்கு திடீர் அனும���ி ஏன்..?
@TVKVijayHQ
@CMOTamilnadu
தவெக வேட்பாளாரா நின்னு தோத்தவர் ........அரசு மருத்துவமனையில் செய்கிறார்....
இதல விஜய் பட பிஜிஎம் வேற
இவர் தான் அனைக்கட்டு தொகுதியில் தவெக வேட்பாளரா நின்னு தோத்தவர்
தோல்வி அடைந்த தவெக
வேட்பாளர் வேல்முருகன் நேற்று அதிகார தோரனையுடன் ��னைகட்டு அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து ஆய்வு செய்தார் இதில் தவெக தொண்டர்களும் உடன் சென்றனர்
மருத்துவ அலுவலர்களும் மருத்துவர்களும் மருத்துவமனை பணியாளர்களும் இவர் ஏன் மருத்துவமனையை ஆய்வு செய்கிறார் இவருக்கு ஆய்வு செய்ய என்ன அதிகாரம் இருக்கிறது என குழப்பத்தில் ஆழ்ந்தனர்
"குண்டுகள் எமது கால்களைப் பறித்திருக்கலாம்...
ஆனால், எமது நினைவுகளை ஒருபோதும் அழித்துவிட முடியாது!" 🕯️🔥
இரண்டு ஊன்றுகோல்களின் துணையோடு, ஒற்றைக் காலில் நின்று, முள்ளிவாய்க்கால் மண்ணில் மடிந்த தன் உறவுக்குக் கண்ணீரோடு தீபமேற்றும் இந்த பெண். எமது இனத்தின் அழியாத வலியின் சாட்சி.
Early success is always scam
Exactly 👌👌👌👌
தற்போதைய சூழலில் தமிழ்நாட்டின் சவுக்கு மரம் அண்ணன் சீமான்
ஒன்னுமே செய்யாத வாழைமரத்த தூக்கிட்டு வந்து வச்சது மக்களின் அறியாமை
வாழை விரைவில் கருகும்
சவுக்கு மக்களுக்காக என்றும் இருக்கும் கோபுரம் ஏறும்