மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.7.2026) கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கரூரில் 27.9.2025 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் 31 வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay
கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வந்தார் முதல்வர் விஜய்.. அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண் ராஜ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் முதல்வரை வரவேற்றனர். மாவட்டச் செயலாளர் மதியழகனை தோளில் தட்டிக் கொடுத்தார் முதல்வர் விஜய்
#Karur | #CMvijay | #TVK | #TVKVijay
”கையில் இருக்கும் பெரிய பேக்”... கரூர் நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தனி விமானம் மூலம் திருச்சி ஏர்போர்ட்டிற்க்கு வந்த முதலமைச்சர் விஜய்.. சல்யூட் அடித்தும் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்ற அதிகாரிகள்..!
#Trichy | #TVKVijay | #CMVijay | #Officials | #PolimerNews
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும், கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, இன்று (10.07.2026, வெள்ளிக்கிழமை), கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், காதப்பாறை, கொங்கு கல்வி அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட அட்லஸ் கலையரங்க வளாகத்தில், மதியம் 12.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்
(ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்)
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
தனி விமானம் மூலம் நாளை காலை 9.30 மணிக்கு கரூர் புறப்படுகிறார் CM விஜய். கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்
கரூரில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் CM விஜய். வெண்ணைமலையில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்
#CMVijay #Karur
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் தமிழ்நாட்டின் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை குறித்து காவலர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
@CMOTamilnadu@TNDIPRNEWS
''இந்தியாவில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும், மாணவர்களுக்கும் ரோல் மாடல் உச்சமன்ற நீதிபதி தான்... சொந்த உழைப்பால் உச்சநீதிமன்ற நீதிபதியாகிய ஒரே பெண் இவர் மட்டும் தான்.. தமிழகத்தின் 8 கோடி மக்களின் Representative-ஆ நீங்க தான் இருக்கப்போறீங்க'' மாணவர்களிடையே அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு
Law Students | Lawyers | CMVijay | TVK
#Newstamil24x7 #MinisterNirmalkumar
https://t.co/rNNp0Tcevx - தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இனி முன் பதிவு செய்து தரிசிக்கலாம் !
அனைத்து சிறப்பு அர்ச்சனைகளையும் நீங்கள் ஆன்லைனிலேயே புக் செய்ய முடியும் இப்போது !!
@RameshOffcl@TVKVijayHQ