ஆமால்ல...
*நானே பல தடவை யோசித்தது உண்டு இத்தனை திராவிட குரூப்பும் ஏன் பிராமணர்களை மட்டும் இவ்வளவு தூவேசம் செய்கிறார்கள் என்று.??
ஆனால் 500 வருடங்களுக்கு முன்பே இதை விதைத்து விட்டு சென்றிருக்கிறது பாவாடை குரூப்...
பாலிடாக்ஸ் @PolitalksTamil ன் ஆதாரபூர்வமான வீடியோவை பாருங்கள்..*
Born with a Golden Spoon
நண்பர் ஒருவர் வீட்டுக்குப் போயிருந்தேன் – பேரன் (10வது படிக்கிறான்) அவரைக்காயை வெட்டிக் கொண்டிருந்தான் – அவனிடம் அவர் ‘’வெட்டிட்டு ரேஷன்ல போய், ஜீனி, துவரம்பருப்பு, Palm Oil’’ அம்மாவோடு போய் வாங்கிண்டு வந்திரு என்ற போது அவன் சரி யென்று தலையசைத்து, காய்கறியை வெட்டி முடித்தவுடன் ரேஷனுக்கும் போய் விட்டான்
அவர் ‘’நீ தான் நல்லா வெட்டறன்னு சொல்லி வைச்சிருக்கோம்‘’ - எந்த வேலை செய்தாலும், அவன் சரியா செய்யலைன்னாலும், திட்டாம அவனை மோட்டிவேட் பண்ணி செய்ய வைச்சிட்டிருக்கோம்
பின்னால தனியா எங்காவது வேலைக்குப் போனா, சின்னச் சின்ன வேலைகளுக்கு மத்தவங்களை எதிர்பார்க்கமா இருக்கத்தான் இப்பவே என்றார் - கேட்கவே சந்தோஷமாக இருந்தது
நான் சொல்ல வந்தது இதற்கு நேர்மாறான பையனைப் பற்றி – என்னுடைய எதிர் அப்பார்ட்மென்டில் ஒரு தம்பதி – பையனுக்கும் பெண்ணுக்கும் வயது 30க்குள் – இரண்டு பேரும் IT Companyல் – என்றோ ஒரு நாள் office போகின்றனர் - அவனை ஒரு கிறுக்குத் தனமான அரை டவுசரிலும், கசங்கிய டீ ஷர்டிலுமே இது வரை பார்த்திருக்கிறேன் – ஒரு ஒழுங்குபடுத்தப் படாத தாடி
அந்த வீடு அந்த பெண் பாங்க் லோனில் வாங்கியது – அவர் அப்பா, அம்மாவுடன் இருந்தார் – கல்யாணம் ஆன பின் அப்பா-அம்மா, இதே ஏரியாவில் வேறு வீட்டுக்குப் போய் விட்டனர்
எல்லா வேலைகளையும் அந்த பெண் மட்டுமே செய்யும் – வெளியில் எங்கு போனாலும், காரை இந்தப் பெண்ணே எடுக்கும் – ஓட்டும் – அவன் முன் சீட்டில் உட்கார்ந்திருப்பான் – காரை துடைப்பது, வாசலில் காய்கறி வாங்குவது, பக்கத்துக் கடைகளுக்குப் போவது என்று எல்லாமே அந்தப் பெண் தான் – இவனுடைய ஸ்கூட்டரைக் கூட இவன் துடைத்து நான் பார்த்ததில்லை
இவன் முடி வெட்ட கூட சலூனுக்குப் போவதில்லை – Onlineல் புக் பண்ண, ஒரு கருப்புக் கோட் நபர் வீட்டுக்கு வந்து கார் ஷெட்டில் இவனுக்கு முடிவெட்டி, அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டுப் போவார் – இவன் உட்காரச் சேரைக் கூட அந்தப் பெண் தான் வீட்டிலிருந்து எடுத்து வரும்
அந்தப் பெண் எங்காவது வெளி ஊர் போய்விட்டால், காலை டீ கூட onlineல் ஆர்டர் பண்ணி, அது 6.30 மணிக்கு வந்து, காரின் மேல் இருக்கும் – இவன் 8 மணிக்கு வந்து எடுத்துப் போவான் – அது எப்படி இருக்குமோ, கடவுளுக்குத் தான் வெளிச்சம்
இந்த நிலையில் இரண்டு நாள் முன்பு, அவனுடைய பெட்டியைத் தூக்கி அந்த பெண் கார் ஷெட்டில் கொண்டு வந்து வைத்தாள் – சண்டை போடவில்லை
அவனும் சத்தம் போடாது, பெட்டியை ஸ்கூட்டியின் முன் வைத்து, அவனுடைய அம்மா வீட்டிற்குப் போய் விட்டான் – பெண், பையன் இருவருடைய அம்மா-அப்பா வீடுகளும் இதே ஏரியாவில் தான் – அன்று சாயந்தரமே, அவனுடைய எல்லா லக்கேஜ்களையும், அந்தப் பெண் ஒரு மினி வேன் புக் பண்ணி, அவர்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டது
அவர்களுக்கு அடுத்த வீட்டில் இருப்பவர் என்னுடைய வாக்கிங் மேட் – அவரும் அந்த பெண் ரொம்ப பாவம் என்ற நிலையிலேயே பேசுவார்
மறுநாள் காலை, பையனுடைய அப்பா-அம்மா வந்து பேசிப் பார்த்தார்கள் என்றும், அவர்களும், பையனை ஒழுங்காக இருக்கச் சொல்கிறோம் என்ற நிலையிலேயே பேசிப் போனார்கள் என்றும் சொன்னார்
இன்று காலை அந்தப் பெண்ணைப் பார்த்தேன் – சிரித்தாள் – எதுவுமே கேட்பது நன்றாக இருக்காது என்பதால் சைலன்டாக வண்டியை நான் எடுக்கும் போது, ‘’அங்கிள், வீட்டை காலி பண்ணிட்டு, Office பக்கம் ஷிப்ட் ஆயிரலாம்னு இருக்கேன் – நீங்க கூட உங்க சொந்தக்காரர் ஒருவருக்கு வீடு தேடிட்டு இருந்தீங்களே – கிடைச்சிடுச்சா - தெரிஞ்சவங்க யாருக்காவது வீடு வேணும்னாலும் சொல்லுங்க’’ என்றாள்
காரணம் என்னன்னு கேட்டபோது, ‘’வேலையையும் பார்த்துகிட்டு, வீட்லயும் ஒரு நபருக்கு எல்லாத்தையும், இந்தக் காலத்திலும், தண்ணீர் வேணும்னா கூட நானே எடுத்துக் கொடுக்கறதுங்கறது ரொம்ப கஷ்டம் – அதனால் கொஞ்ச நாள் பிரிஞ்சிருக்கறது சரியா இருக்கும்னு நினைக்கிறேன் – அட்ஜஸ்ட் பண்ணத் தயாராயிருந்தா, வரட்டும், இல்லைன்னா தனியா இருக்க மனசைத் தயார் பண்ணிட்டேன்’’ என்றார் – சொல்லும் போது கடுஞ்சொற்கள் ஏதும் இல்லாத நாசுக்கு இருந்தது – கண்ணில் கண்ணீர் இருந்தது
She is right - இரண்டு பேரும் வேலை பார்க்கும் போது, அட்ஜஸ்ட் பண்ணிப் போகாவிட்டால், வாழ்க்கை நரகம் தான்
In 1984, BJP won only 2 LS seats. Rajiv Gandhi's Congress won 404 MP seats after Indira's assassination. Later got up to 415.
Imagine just 2 MPs versus 415! But BJP didn't crumble. Leaders didn't abandon. Stuck to Hindutva ideology.
In 1989 BJP won 85 seats.
42.5 times more!
A big blow to Boycott politics ....
CMs who chose ego over their states’ interests and skipped the NITI Aayog meeting were shunted out.
People don’t like seeing their state left out of vital national discussions for petty reasons.
Since @SupriyaShrinate counts Instagram likes as measure of Popularity.
Rahul Gandhi- 763k likes, posted yesterday
PM Modi- 1 Million likes in just 2 hours
இந்து அறநிலையத்துறை அதிகாரி
உதவி கமிஷனர் ராஜலட்சுமி ஆல்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு
பூஜை புனஸ்காரங்களில், ஆகம விதிகளில் ஏற்பட்ட அவல நிலை
யார் இந்த ராஜலஷ்மி?
தனது அதிகார பிரயோகத்தை தாறுமாறாக பயன்படுத்தி கோயிலையே சீரழித்து விட்டா இந்த உதவி கமிஷனர் ராஜலட்சுமி.
லோக்கல் தாதாக்களை வைத்துக்கொண்டு கோயில் ஊழியர்களை மிரட்டி பக்தர்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் ஒப்பந்ததாரர்களிடம் பல லட்சக்கணக்கில் பணம் வாங்கி
தட்டி கேட்பவர்களையும்
கேள்வி கேட்பவர்களையூம்
தன் அதிகாரத்தால் அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்வதில் கில்லாடி இந்த உதவி கமிஷனர.
பெயரைப் பார்த்து மயங்கி விடாதீர்கள்
சாமி தரிசனத்தில் இருந்து பூஜை முறைகளில் இருந்து அத்தனையிலும் கொள்ளையடித்த ஒரு மிகப்பெரிய ராஜராணி .
உயர் நீதி மண்டத்தில் வழக்கை விசாரணை செய்து
உண்மை நிலைமையை கருத்தில் கொண்டு
உதவி கமிஷனர் ராஜலட்சுமிக்கு வேலையிலிருந்து நீக்க சொல்லிஉம்
தண்டனை கொடுக்க அறநிலையத்துறைக்கு உத்தர போட்டும்
அறமற்ற துறை அதிகாரிகல் ஏதும் அறியாதது போல் ராஜலட்சுமிய் இடமாற்றம் மட்டுமே செய்துள்ளனர்.
இதன் மூலம் அறநிலையத்துறை ஒட்டுமொத்த அதிகாரிகளும் இவர்களைப் போன்று தான் இருப்பார்கள் என்று தெரிய வைக்கிறது.
திருடனிடம் சாவியை கொடுத்தது போல் ஒட்டுமொத்த கோயிலையும் இப்படிப்பட்ட திருடர்களிடம் ஒப்படைத்திருக்கிறோமா? என்ற கேள்வி எழுகிறது?????
thank you Tamabaram corporation @Tambaram_Corp
for this. His name will be etched in the hearts & minds of millions in the years to come.
Wish other corporations follow the same 🇮🇳🇮🇳#Jaihind
Present Trend
நேற்று சொந்தக்காரப் பையனுக்காக வீடு பார்க்கப் போயிருந்தேன் – அவனுக்கு வயது 30, மனைவிக்கு 25 – ஒரு புது அபார்ட்மென்டுக்கு போயிருந்தோம் – மொத்தம் 4 வீடுகள் மட்டுமே – காலியாய் இருந்த வீடு 2வது மாடியில் – லிப்ட் கிடையாது
வீடு ரொம்பப் பிரமாதமாய் இருந்தது – பெரிய ஹால் – 2 பெட் ரூம்கள் – நல்ல விசாலமான பால்கனி – பால்கனியில் ஒரு ஊஞ்சல் கூட இருந்தது – வெளியில் துணி உணர்த்தும் இடத்தின் மேல் ஒரு ஸ்டிராங் ஷெட்டும் இருந்தது – சாயந்தரம் அங்கு சேரைப் போட்டுக் கொண்டு உட்காரலாம் – பார்த்துப் பார்த்துக் கட்டியிருந்தார்கள் – வீட்டில் தூசு வரவும் சான்ஸ் கம்மி – வாடகையும் இவனுடைய பட்ஜெட்டுக்குள் இருந்தது - கார் பார்க்கிங் இருந்தது
இவனிடம் மலர்ச்சியான முகத்துடன் கேட்டேன் ‘’வீடு எப்படியிருக்கு’’
பதில: ‘’வீடு ஓகே – ஆனா வேண்டாம்’’
நான் : ஏன்
அவன்: Food Delivery Boys இரண்டாவது மாடிக்கு வரமாட்டான் – Onlineல ஏதாவது purchase பண்ணினா, அவங்களும் வருவது கொஞ்சம் கஷ்டம் - அதனால் வேண்டாம்
It's my birthday, JUNE 12th 🎉🥰How many Likes & Comments can this Warrior Cow Girl, Zionist, Sanghi, Bhakt, Paid BJP IT Cell, Videshee Spy can get for All my badges of Honor & Pride for my Birthday😉😊Love You All My Brothers & Sisters. #love#light#blessings#gratitude#peace
"இன்று தமிழ்நாட்டில் குதிரை பேரம், கழுதை பேரம் என எல்லாவற்றையும் தாண்டி காக்கா பேரம் என்று ஒன்று உருவாக்கிவிட்டது. அதற்கு காரணம் த.வெ.க ஆட்சிதான்." - டி.டி.வி தினகரன் #TVK#ammk#TVKVijay
On 29 May 2004, a prominent left-leaning national daily in India offered Narendra Modi some unsolicited advice.
Exactly a decade later, Modi seemingly took that advice to heart packed his bags and moved to Delhi, this time as the Prime Minister of India.
For that timely “2 cents,” we remain grateful to the media house even today.
And we remain equally grateful to Narendra Modi ji for proving them wrong, rising higher, and ultimately earning the nation’s mandate.
Thank you, Narendra Modi ji. You didn’t just become Prime Minister you proved why you deserved to be one.
@narendramodi
World famous swayamsevak @KalyaanBJP_ Ji’s tweets(replies not counted) from 07/06/2026.
Tweets
On Modi Ji: 2
Attacking CTR Nirmal: 2
Attacking TVK : 1
Congregating Tarun Chugh Ji : 1
Releasing vanmam on Annamalai : 8 .
Trust him bro .. he is doing it all for party , hindutva, and modi ji only 😂😂
#VanmaGodownKalyanji
🚨 HISTORIC!
For the first time ever, EVERY Chief Minister attended the NITI Aayog meeting.
Contrast that with the past:
— 2024: Stalin, Mamata, & Siddaramaiah BOYCOTTED
— 2025: Kejriwal, & Vijayan BOYCOTTED
All have LOST POWER. Lesson learnt?🤯
A psephologist who literally fell on Annamalai Ji's feet for a comeback after getting kicked out of BJP for confusing the entire Hindutva crowd in TN is giving sermons and character certificates on him.
What an entitled piece of shit.
Puranchavan pista...