சிவன் - விஷ்ணுவின் குழந்தை
சுவாமி விவேகானந்தர் ரசிகன்
தேசம்: மகாபாரதப்பேரரசு / பாரததேசம்
இந்து எனது தர்மம்.
வெற்றிவேல்! வீரவேல்!
ஜெய் ஶ்ரீராம் I ஜெய்ஹிந்த்!
இன்றுதான் பரமசிவன் பாத்திமா திரைக்காவியத்தை பார்த்தேன்.
மதமாற்றத்திற்கு எதிரான படம்.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் படம்.
இயக்குனர் அசத்தியிருக்கிறார்.
#ஆவிகள் பழிவாங்கும் கதை என்பதை விளம்பரப்படுத்தியிருக்கலாம்.
#பரமசிவன்_பாத்திமா#ParamasivanFathima
https://t.co/xP4akYfd5v
இந்த “சந்தர்ப்பவாதி” பார்த்தீர்களா?
பாஜக மத்தியில் 10 பட்டியலின அமைச்சர்கள் கொடுத்தபோது ஒரு வார்த்தை கூட பாராட்டாதவன், தேர்தல் முடிந்த பிறகு சந்தர்ப்பவாத கூட்டணி பேரம் மூலம் 7 பேரை உள்ளே திணித்ததை “வரலாற்று சாதனை! சமூக நீதி!” என்று வாலாட்டி கொண்டாடுகிறான்.
என்னடா இது? தேர்தலுக்கு முன் கட்சியில் இடம் கொடுக்காமல், அதிகாரம் கைக்கு வந்த பிறகு “பங்கு” போட்டு ஓட்டு வங்கி அரசியல் செய்வதை சமூக நீதியா?
உண்மையான சமூக நீதி என்றால் எல்லா கட்சிக்கும் ஒரே அளவுகோல் வை. ஆனால் இவன் வேலை என்ன? பாஜக கொடுத்தால் “மேல் ஜாதி ஆதிக்கம்”, தன் ஆதாய கூட்டணி கொடுத்தால் “ஜெய் பீம்! வரலாற்று சாதனை!”
இது சுத்தமான கோழைத்தனமான இரட்டை வேடம். பட்டியலின மக்களை ஏமாற்றி, தங்கள் அதிகார ஆசையை தீர்த்துக் கொள்ளும் அரசியல் குப்பை.
“ஜெய் பீம்” என்று சொல்லி மக்களை ஏமாற்றாதீர்கள்.
@beemji பிஜேபி கூட தான் பல அமைச்சர் பொறுப்பு குடுத்து இருக்கு வட நாட்டில் தலித் மக்கள் முன்னேற்றம் அடைந்து விட்டார்களா தலித் கோவிலுக்கு கூட போக முடியாது பெருமைக்கு எருமை மேய்ப்பைதை எல்லாம் புகழ்ந்துத்துட்டு இருக்கானுங்க 😂😂
@beemji பிரதிநிதித்துவ அரசியலா? நீ சொன்னதால கேட்கிறேன். எல்லா சாதிக்கும் அதற்கேற்றார் போல் பிரதிநிதித்துவ அமைச்சர் இருக்காங்களா. எத்தனை தேவர், நாடார், கோனார், முத்தரையர் அமைச்சர்கள் இருக்கிறார்கள். அந்த சாதிக்கு பிரதிநிதித்துவம் என்ன. ஆணவ கொலைக்கு வாயை திறக்க காணோம்?
@beemji@Sivaa_Comrade இந்த தேர்தல் வேட்பாளர் ஊர் தெரியாது பேர் தெரியாது முகம் தெரியாது ஒட்டு கேட்கல நல்லவனா கெட்டவனாதெரியாது 41பேர் குற்ற பின்னனி 77பேர் கோடிஸ்வரன் கல்வி தகுதி போர்ஜரி சினிமா ரீல்ஸ பிரச்சாரம் 10நாட்களாக நடக்கும் கூத்து நாடு அறியும்.யாருக்கா திமுக உழத்ததோ பாடுபட்டதோ முதுகில் குத்தியது
@beemji இங்க பாருங்க ப்ரோ.. நீங்கள் எதிர்பார்த்தப்படியே பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தாச்சு. மறுபடி ஏதாவது சின்ன பிரச்சனை கொண்டு வந்துட்டு, எங்களை நசுக்கி போட்டாங்க எங்களை புதுக்கிட்டாங்கன்னு சொல்லக்கூடாது... வாழ்த்துக்கள்
@SiluvaM_ ஒரே ஒரு BALL ல ஆட்ட நாயகன் ஆன ஆள் யாருன்னா அது TTV தான். சும்மா சிறப்பாக செஞ்சி விட்டுட்டாரு. தற்குறிங்களின் கதறல் முன்பை விட அதிகமா கேட்கும்.