@Sibi_Sathyaraj@TVKVijayHQ என்ன பாசிட்டிவ் மாற்றம் பார்த்துட்ட நீ. நியாயமா ஒன்னு சொல்லு பார்ப்போம். Pink patrol க்கு paint அடிச்சு சிங்கப்பெண் படை. அதிகரிக்கும் கொலை, பாலியல் குற்றங்கள், மின்வெட்டு, ஆய்வு காமெடிகள், குதிரை பேர தாவல்கள்..இதெல்லாம் உனக்கு இனிக்கிற மாற்றமா
@Pokkiri_Victor@CTR_Nirmalkumar நிர்வாகம் சந்தி சிரிக்குது.. அப்போ வந்துதானே ஆகணும். இதுக்கு முன்னாடி அமைச்சர்கள் வேலை செஞ்சு பார்த்ததில்லையோ. கரூர்ல விஜய்யால் 41 பேர் செத்தப்ப கூட முதலவர், அமைச்சர்கள் இரவு முழுவதும் வேலை பார்த்தார்களே
@viewofthiyagu01 இதுதான் பிரச்சினையே. அதெல்லாம் போறப்போ நீங்க தலையை குனிந்து ரீல்ஸ் பார்த்துட்டு இருந்திருப்பிங்க. நிமிர்ந்து பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். இது போல் நியூஸ் பார்க்காத, நாட்டு நடப்பு தெரியாத, அரசியலற்ற சாமானிய மக்களை கவர்ந்ததுதான் விஜயின் வெற்றி
@ashwin_tvk_@mkstalin திமுக MoU போட்டு முடித்த ஒரு நிறுவனம், இப்போ ஓடிப் போகுதுன்னா, தமிழ்நாட்டின் புதிய அரசின் நிர்வாக திறமையின்மைதான் காரணம். நல்லா டான்ஸ் ஆடுவார், க்யூட்டா இருக்கார்னு ஓட்டு போட்டதுக்கு இன்னும் என்னவெல்லாம் இந்த தமிழ்நாடு சந்திக்கப் போகிறதோ
தென் கொரியாவின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான ஹூண்டாய், தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அதன்படி, கடந்த டிசம்பர் 2025-ல் மதுரையில் நடைபெற்ற Tamil Nadu Investment Conclave-ல், அப்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் முன்னிலையில் இதற்கான முதற்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள கப்பல் கட்டும் தளம் குறித்து ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிகாரிகளுடன், அமைச்சர் கீர்த்தனா தற்போது ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் தவறான செய்திகளைத் திரித்துப் பரப்பி வருகின்றனர்.
Proof:
https://t.co/An7d9NMaHs
https://t.co/4C8lmiGqGj
@pitchaijohn1961 அட கூமுட்ட. தவெக ஆட்சி அமைக்க அழைக்கப்படாத சூழலில், மற்ற சாத்தியக்கூறுகளை பெரியவர்கள் ஆலோசிக்கும்போது சில suggestions வருவது நியாயமே. ஆனால் சோஃபா அரசியல் செய்வதும், அடுத்த நாளே காங். திமுக முதுகில் குத்தியதும், பாஜக அணி அதிமுக ஆதரவை பெறுவதும் உனக்கு எந்த வகையில் இணிக்குது
@pitchaijohn1961@JothiRa48974948@RahulGandhi@manickamtagore It's just a proposal made by some midman. Dmk hasn't gone with them. They made the decision ideologically. What's your point in TVK + Modi supported ADMK's 25 MLA support and offer for minister post. Don't bring the dmk admk alliance as a matter. It's far better that what tvk did
@manickamtagore Dmk, ADMK கூட்டணி யாரோ ஒரு மத்தியஸ்தர் எடுத்த முயற்சி. அது officialஆ நடக்கவில்லை. தவிர பாஜகவோடு சேர பேசவில்லை. ஆனால் அதே பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவிற்கு சோஃபா, அமைச்சர், பதவி, கட்சித் தாவல் இதையெல்லாம் செய்து வைத்த தவெக உனக்கு குட்பாய். என்ன பண்ணையாரே வித்தியாசமா உருட்டுறிங்க