அதிரடிப்படை தீவிர ரெய்டு
கள்ளக்குறிச்சி கல்வராயன்மலையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க சிறப்பு அதிரடிப்படை தீவிர ரெய்டு
கள்ளச்சாராயத்தை முழுமையாக கட்டுப்படுத்த 25க்கும் மேற்பட்ட சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் தீவிர சோதனை
#kalvarayanhills#raid#kallakurichi#thanthitv
முதலமைச்சர் @TVKVijayHQ -உடன் செஸ் விளையாடினேன், இறுதியாக நானே அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றேன்!
முதலமைச்சர் நன்றாக விளையாடினார் அவர் இப்படி விளையாடுவார் என்பது எனக்கு தெரியாது ! ❤️ - @RPraggnachess
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்பேரில் கடலூர் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு.அருணாச்சலம் அவர்கள் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அழைத்து செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது