அனைத்து திராவிடச் சகோதரங்களே,
என் பழைய ID இப்போது இல்லை...
இப்போது புதிய ID 👉 @bathridevanath
மீண்டும் இணைவோம்! Follow பண்ணுங்க – நம் பயணம் தொடரட்டும்!
முதல் வீடியோ:
அதிமுகவிலிருந்து விலகி பதவி ஆசையில் பனையூர் நோக்கி ஓடிய ஒரு தறிகெட்ட கூட்டம்.
இரண்டாவது வீடியோ:
அதே அதிமுகவிலிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அறிவாலயம் என்ற தாய் வீட்டிற்கு வந்திருக்கிறது ஒரு தன்மானக்கூட்டம்.
(செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கஜேந்திரன், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையும் விழாவில் சுயமரியாதையுள்ள இந்த கூட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார்.)
#TVKVijayFails
இன்று திருமாவளவன் திறக்கவிருந்த அம்பேத்கர் சிலையை விசிக அனுமதி இல்லாமல் வைத்தது என்ற காரணம் சொல்லி,அதிகாலை 3 மணியளவில் அகற்றியது தவெக அரசு
கொடி ஏற்ற விடலன்னு பொங்கு பொங்குன்னு பொங்குன சோபாவளவன் வாய் மூடி வேறொரு சிலைக்கு மாலை போட்டுவிட்டு வந்திருக்கிறார்..
எந்த சிறுத்த குட்டிகளும் நீலத்தான்ஸ்களும் எவிடென்சுங்களும் வாயை திறக்கவே மாட்டாங்க ஏனா இது திமுக ஆட்சியில்லை....
YBM ஆம்னி பஸ் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டதா TVK அரசு??
அபாசு பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் போது ஆம்னி பேருந்துகள் எப்படி சென்னைக்குள் வரலாம்?
அரசு போக்குவரத்து கழகங்களை சீரழிக்க துணை முதல்வர் விஜய் அரசு முயற்சியா??
அஞ்சு வருசமா எங்க போன அப்டின்ற கேள்விக்கு பியூஷ் பதில் 🤣🤷♂️
அந்தாளு இதுல ஒரு கட்சியவும் விட்டு வெக்கல.. Infact இந்த வீடியோல அண்ணாமலை வந்ததும் தனி மனித தாக்குதல் குறைஞ்சதா தான் சொல்லிருக்காரு..
ஆனா தவறை சுட்டிக்காட்டினா தவெக காரங்க மாதிரியே தான் பேசறாங்க அண்ணாமலை ஆதரவாளர்களும்🚶
இந்த மாறி பொய்களை உடைங்கன்னு எவ்வளவோ கெஞ்சி பார்க்குறோம் 💔
நடந்த மாறி தெரியல ..
ஒரு கட்டத்துல பொய்களை உடைங்கன்னு சொல்றவங்களும் அமைதி ஆகிடுவாங்க அவங்க சக்திக்கு முடிந்தளவு களமாடிட்டு
திமு கழகம் 🥺
சூப்பர் அம்மா உங்களைப் போன்று தியாகிகள் இருக்கும் வரை எந்த கொம்பனாலும் திமுகவை அழிக்க முடியாது மீண்டும் புதுப்பொலிவோடு மீண்டு வருவோம் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆசியுடன் வாழ்க வளமுடன்🙏