த.வெ.க ல இருந்து ஜெயிச்சு சட்டமன்றம் போன MLAs 107 பேர் ல செங்கோட்டையன தவிர வேற யாருக்குமே சட்டமன்ற முன்அனுபவங்கள் கிடையாது
அவங்களோட குறைந்தபட்ச அனுபவத்தோடயே 70+, 50+ வருட பாரம்பரிய கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு Tough கொடுக்குறாய்ங்க
Once they Gain more & more Experience 👌
It appears that if an engine seizes due to water mixing with ethanol in the fuel, petroleum companies or dealers bear no liability.
I doubt insurance companies will accept this liability either. They may explicitly exclude such cases.
If an engine seizes, how expensive will the repair or replacement be?
For no fault of their own, why should the public bear such a huge financial burden?
யார் பேச்சையும் நான் கேட்கமாட்டேன்.. என் பேச்சை தான் மற்றவர்கள் கேட்கவேண்டும்.. என்ற மனநிலை சரியா..?
இப்படி பட்ட மனநிலை கொண்ட மனிதன் எப்படி நல்ல தலைவனாக இருக்க முடியும்..?
Reposted a tweet from Guidance Tamil Nadu.
Found this piece of information interesting and hence sharing it separately.
"With 400+ MedTech companies already operating in Tamil Nadu, this investment strengthens global healthcare supply chains, drives innovation, creates skilled jobs, and ultimately delivers better patient outcomes.
This further cements Tamil Nadu’s position as a preferred destination for high-value medical device manufacturing."
It's a good piece of information that the state has more than 400 MedTech companies and is emerging as a leader in this sector too.
Why TVK needs to learn from Trinamool: the party requires an ideological framework and training for cadres. Only an ideological backbone can prevent its splintering. Even in its worst days, DMK did not break into pieces.
@tnrags and I on GoalTalk: https://t.co/qyfk0SRoTc
@infrapaalpandi If my information is not correct,
Then correct it with proof.
"Vetti paiyale" ணு கிருக்கு தாய்ளி மாதிரி பேசாத..
செருப்பு பகஞ்சிரும் நாயே..
இலங்கைத் தமிழர்களின் துயர் குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகையுலகில் எழுதிவந்த அன்புக்குரிய @RKRadhkrishn அவர்கள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழரின் வாழ்க்கை குறித்து #FacelessPeople எனும் ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். அதனைப் பார்த்தேன்; நெகிழ்ந்தேன்!
இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமையைத் தெளிவாக வலியுறுத்தும் இந்த ஆவணப்படத்தை உணர்வுடனும், பொறுப்புடனும் இயக்கிய திரு.ஆர்.கே. அவர்களுக்கு பாராட்டுகள்! வாழ்த்துகள்!
#DravidianModel ஆட்சியில், முகாம் வாழ் தமிழர்கள் நலன் காக்க:
🔷 மறுவாழ்வு முகாம் எனப் பெயர் மாற்றம்
🔷 7 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய வீடுகள்,
🔷 மாதாந்திர பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள்,
🔷 கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு முகாம், திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
அதுமட்டுமின்றி, அவர்களது வாழ்வுரிமைக்கான நீண்டகாலத் தீர்வு குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமை குறித்த சட்டப்பூர்வ உரிமைகளை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த போது, மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக 11-01-2026 அன்று மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தினேன்.
தி.மு.க. ஆட்சியில் சட்ட உதவிகள் மூலம் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் 10 பேர் நீதிமன்றத் தீர்ப்பினைப் பெற்று, இந்திய குடிமக்களானதுடன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமையையும் நிறைவேற்றியுள்ளனர். குடியுரிமை பெறத் தகுதி உள்ள ஏறத்தாழ 25 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்காகத் தி.மு.க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவார்கள்.
தற்போதைய அரசும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்காகத் திராவிட மாடல் அரசு மேற்கொண்ட திட்டங்களைத் தொய்வின்றித் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
திமுக உறுப்பினர் நாகரீகம் இல்லாமல் ஆபாசமாக பேசியதாலேயே சட்டமன்றத்தின் லைவ் அன்று செய்யப்பட்டது...
இந்த அரசு வெளிப்படைத்தன்மையுடன் இருக்கணும்னு தான் நினைக்கிறாங்க👌🏻
ஆபாச ஒமுக @arivalayam
கட்சி கொடி பேனர் வைப்பாங்க… கட்சி பேரிலேயே கூட்டம் நடத்துவாங்க… ஆனா இது கட்சி சாராத நிகழ்ச்சியாம்😆
தற்கூரித்தனத்துக்கும் ஒரு அளவு இருக்கு டா கொத்தடிமை😂
Increasingly, @imrajmohan is emerging as TVK's principal voice of defence. Those who have followed his work since his Put Chutney days will vouch for his silver tongue. We're glad to see him raising the quality of debate in the Assembly.
If Udayanidhi or anyone else from the current opposition makes a speech, Raj Mohan is more than capable of matching them point for point with his sharp retorts.
We only hope TVK doesn't lean on him too heavily for its floor strategy and speeches, because he already has a significant responsibility on his hands as Education Minister. His primary focus must remain on delivering results in that role.
பொதுக்கூட்டங்களில் பேசுவது போல் பேசும் உதயநிதி, இந்த ஆட்சியை கவிழ்த்திட்டு வந்துடலாம்ன்னு நினைக்கிறாங்க சீமான் பாஷையில் சொன்னால் அதுக்கு வாய்ப்பில்லை ராஜா 😂- பத்திரிகையாளர் மணி 🔥