வரலாற்றுல இன்னைக்கு என்ன நாள் ?
சட்டசபை அவைக்குறிப்புல
"VIRTUAL WARRIORS" என்று எழுதப்பட்ட நாள்.💥💥💥💥
எங்கள ஏன் தலைவா இப்படி பெரும படுத்திட்டே இருக்க! 😭
தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் பெயருக்குக் கொள்கைத் தலைவர்களாக அறிவித்துவிட்டு, ஜோசியக்காரரை உண்மையான கொள்கைத் தலைவராகக் கொண்டு ச��யல்படுகிறது ஆளும் த.வெ.க.!
“ஆறு மாசம், எல்லாமே நாசம்” எனத் தமிழ்நாட்டைப் பாழ்படுத்திக் கொண்ட���ருக்கும் த.வெ.க., அரசியல் பிணி மட்டுமல்ல; அதுவொரு சமூகப் பிணி!
எனவே,
“தமிழா! விழிப்புணர்வு கொள்!”
“தமிழா! இனஉணர்வு கொள்!”
“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!”
என்ற தந்தை பெரியாரின் முழக்கங்களை மீண்டும் மக்களிடம் எடுத்துச் செல்வது காலத்தின் கட்டாயத் தேவை!
@tpdk2020 @kuratpdk
ப���ரியார் பெயரையும் அவரின் கொள்கைகளையும் பெயரளவில் மட்டுமே வைத்துக்கொண்டதோடு, அவர் பெயரை வைத்தே கொள்ளை அடித்தது யார்?.
பெரியாரின் கொள்கைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொண்டே, வீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் புகைமண்டலப் பூசைகளை நடத்திவிட்டு, வெளியில் கடவுள் மறுப்பாளர் என்றும் பகுத்தறிவாளர் என்றும் பொய் வேடம் போடுவது யார்?.
பெரியாரை அந்தக் காலத்திலேயே சட்டமன்றத்திலேயே கிண்டலாகக் கேலியாகப் பேசியது யார்?.
சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சொந்தக்காரர் என்ற போலி வேடம் ஒரு பக்கம், அதற்கு எதிராக இன்னொரு வேடம் மறுபக்கம் என்று பலவேடங்கள் போட்டு ஏமாற்றுவது யார்?.
அறிவாசான் தந்தை பெரியார் பெயரில் அறிவுலகம் அமைத்ததாக மார்தட்டிக்கொண்டே அதை ஊழல் உலகமாக மாற்றிய உத்தமர்கள் யார்?.
பெரியாரின் பெயரையும் கொள்கைகளையும் பேருக்குச் ச���ல்லிக்கொண்டே, ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க, பெரியார் கொள்கைகளுக்கு எதிராக யாரிடமோ மறைமுகமாக மண்டியிட்டு சரணடைந்து கிடப்பவர்கள் யார்?.
இதுவரை மூன்று மாதம், ஆறு மாதம் என்று ஜோதிடம் கூறி கல்யாண வீடுகளில் ஒப்பாரி வைத்தவர்கள் யார்?.
இப்போது மாசம்-நாசம் என்று கல்யாண வீடுகளை இடம் மாற்றித் தற்போது பெரியார் மேடைகளிலும் ஒப்பாரி கோஷம் போட ஆரம்பித்துள்ளது யார்?
இப்படிப்பட்டவர்கள்தான் பெரியாரின் பெயருக்குப் பிடித்த பிணி.
இப்படிப்பட்டவர்கள்தான் பெரியாரின் கொள்கைகளு��்குப் பிடித்த சனி.
இந்தப் பிணியும் சனியும் இனியும் எத்தனை வேடங்கள் போட்டு எத்தனை ஒப்பாரிகளை இடம் பொருள் ஏவல் அறியாமல் எங்கே வைத்தாலும் மக்கள் மன்றத்தில் அவர்களின் வேடம் கலையப் போவதும் சாயம் வெளுக்கப் போவதும் உறுதி.
முதலாளித்துவம் ப��றரை விட தெளிவானது
அதற்கு திராவிடம், சனாதனம், ரசிக வெறி என சித்தாந்த குழப்பங்கள் கிடையாது
லாப வேட்டைக்கும் முதலாளித்துவ நலனுக்கும் தேவையானதை செய்யும்
தேவைப்பட்டால் பகுத்தறிவும் பேசும்; பேய்ப்படமும் போடும்; பீஸ்டுகளையும் உருவாக்கும்!
அதன் ஒரே இலக்கு லாபமும் அதன் நலனும்.
#அறிவோம்_திமுக
#அறிவோம்_தவெக
#ReadMarx
Forget Trisha, even if THALAPATHY himself wishes for a downfall, it's not happening anytime soon.
God and the Universe have their own plans for him! 🔥
#DheivaKulandhai ♥️
The way Stalin family treats Kanimozhi 👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻..
Ipathan puridhu yen name ah " Kanimozhi Raajathi" nu change pannanga nu 🚶🏻♂️🚶🏻♂️
Stay strong @KanimozhiDMK
Dummy CM-ன் விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள். விவசாயிகள் துயர் துடைக்க உடனே வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும்!
இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் ���ுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்காமல் விட்டதால் குறுவை பொய்த்தது.
சம்பா சாகுபடிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற விவசாயிகள் - தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பேச்சை கேட்காமல், இந்த Dummy CM, Reels வெறியோடு முன்கூட்டியே செப்டம்பர் 1 அன்று தண்ணீர் திறந்துவிட்டார்.
அதனால், இப்போது தண்ணீரின்றி டெல்டாவில் பயிர்கள் கருகுகின்றன.
இந்த நிலை ஏற்படக்கூடும் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று கடந்த மாதமும் - அதற்கு முன்பும் இரண்டு முறை இந்த Circus அரசை எச்சரித்தோம்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை ஏற்கவோ, காது கொடுத்து கேட்கவோ கூடாது எனும் இந்த கோமாளி ஆட்சியாளர்களின் வெட்டி Ego-வால், விவசாயிகள் இன்று துயரில் ந��ற்கிறார்கள்.
ஏற்கனவே, முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி என்று சொல்லி விவசாயிகளை ஏமாற்றியது போல், இப்போதும் ஏமாற்றாமல், பயிர்ச்சேதம் தொடர்பாக வெளிப்படையான கள ஆய்வை இந்த அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகளின் கவலையில் Content தேறுமா என்று பார்க்காமல், அவர்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் தாமதமின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்!