@raja_dines11245@sunnewstamil@beemji@leninbharathi1 Sari da, antha edathula naa antha beef seller pakkam nikkuran, intha vishayathuku enoda kandanam. Maatiraichi porali maathri DMK aatchi la oru food festival la kadai munadi illa nu sanda potavanga thana ithuku first aala vanthu sanda podanum. Aatchi maaruna stance maaruma enna?
அந்நிகழ்வில் அத்தொகுதி தவெக எம்.எல்.ஏ கூட இருக்கிறாரே? மேயர் பிரியாவை மட்டும் தலைப்பில் தனித்துச் சொல்லிக்காட்ட என்ன அவசியம்? கேட்டால் சில நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லையாம். அந்தக் கேள்வியை அவரிடம் கேட்டு பதிலைப் பெற முடியாதா ஊடகத்தால்?
எல்.முருகன் நிகழ்ச்சியில் வி.எஸ்.பாபு இதற்கு முன்ன கலந்துகொண்டாரா? வேறு நிகழ்ச்சிகள் அனைத்திலும் வி.எஸ்.பாபு கலந்துகொண்டாரா?
பாஸ்போர்ட் சேவா கேந்திரா திறப்புக்கு அப்பகுதியின் அனைத்து மக்கள் பிர��ிநிதிகளும் கலந்துகொள்கின்றனர். ஆனால் இச்சாதாரண நிகழ்வை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகச் சித்தரிக்கிறது புதிய தலைமுறை.
Enna panalum core story athe jana kesari thana. Itha ethuku theatre ku poi vera paathutu. Aama sema la, padam produce pana govt job kedaikuthu ungaluku lam good good.
@nithishnithu821@punisherwrites Naanga epo rasa GBU, GOAT lam nalla padam sonom. Unoda assumption ku naanga bathil solitu Iruka mudiyathu. Engaluku set aagala avalo than. Unaku work aacha well and good, keep going don't come back.
கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறோம், விரைவில் தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமையும் - திருமாவளவன் பேட்டி
Alliance | VCK | TVK | 16 July 2026
#Thirumavalavan#Newstamil24x7
@nithishnithu821@punisherwrites Naa theatre la paathana ott la paathana nu ungaluku epadi nga aiyaa theriyum?
Ungaluku pudikum na enakum pudikanum nu avasiyam illa nga. Keep your prejudice with yourself.
Tamil Nadu CM Vijay is really cracking down on corruption. Sacking six Chennai corporation employees. Removing his own party member. And now a full warning to all cabinet ministers he won't hesitate to remove them in case of corruption. Vijay means business. @TVKVijayHQ
Sanitary workers protest apo MKS coolie padam paathutu irukaru nu last time pesuna vaaigaluku oru kelvi - anga oru handicapped person uh adiche kondrukanga (as per news) Athuku vaayave open panatha mudhalvar ku Ithuku lam time Iruka nu kelvi keka ungaluku vaai Iruka?