He is not a hot shot engineer or a techie with fancy degrees yet his simple,cost effective brilliant machine can make leak proof containers,cups from rice bran,banana fibre as great eco alternatives to single use plastic.I met Kalyan in our fight against plastic #meendummanjapai
INSAiravat, departed #Singapore today with more than 3600 oxygen cylinders, eight 27 ton (216 tons) oxygen tanks, 10000 Rapid Antigen Detection Test Kits & 7 concentrators (2/n).
#IndiaFightsCorona#Unite2FightCorona
@IndiainSingapor
கோவை சூலூர் விமானப்படை விமான தளத்தில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட 1.7 டன் அளவு நிவாரண பொருட்கள் லட்சத்தீவு அகட்டி பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பழக்கங்களை பின்பற்றாமல், உங்களுக்கென தனி பழக்கங்களை உருவாக்கி கொள்ளுங்கள், அந்த பழக்கங்கள் உங்களை வெற்றியை நோக்கி கூட்டி செல்வதாக இருக்கவேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Thanks to: அந்தோணி,
@ArchanaChandhok
ஒரு இளைஞர் வாழ்வில் சாதிக்க வேண்டுமென்றால் என்ன பழக்கங்களை பின்பற்ற வேண்டும்? என்ன முயற்சிகள் எடுக்க வேண்டும்?
முதலில் செவிடராகவும், ஊமையாகவும் மாறவேண்டும். காரணம், சாதித்தவன் சொல்வதை மட்டுமே உலகம் ஏற்கும். சாதித்தவன் வெற்றி, தோல்வி இரண்டில் எதை பற்றி
சாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், என்ன முயற்சி எடுக்க வேண்டும் என அடுத்தவரிடம் கேட்காமல், தன் சொந்த முயற்சி சரியோ தவறோ அதை திறம்பட செய்வது என்பது தான் வெற்றியை தரும்.