"Attention to Dear Ajith Kumar fans: From today onwards, I firmly declare on my conscience that I will neither participate in any events related to actor Vijay, nor provide any opportunities to him, nor watch his movies. How many of you agree with this? Just like and share."
@saravofcl விஜய் சார் எங்களுக்கு பணம் வேண்டாம் சார் விஜய் சார் எங்களுக்கு கரண்ட் வேண்டாம் சார் விஜய் சார் எங்களுக்கு சிலிண்டர் வேண்டாம் சார் நீங்க மட்டும் உயிரோட நூறு வருடங்கள் Sorry 150 வருடங்கள் இருந்தா போதும் சார். அதுவே எங்களுக்கு நி��்மதியாக இருக்கும் சார்.
💥 தற்போதைய தவெக அமைச்சர் மற்றும் MLA வின் ர��ல்ஸ் பொய்கள் அம்பலமாகி கொண்டு வருகிறது
💥 இது போன்ற காணொளிகளை அடிக்கடி அதிகம் பகிருங்கள் நண்பர்களே 🙏
அப்போது தான் இது போன்ற ரீல்ஸ் திரு.... கூட்டத்தின் உண்மை முகத்தை மக்கள் மறக்காமல் இருப்பார்கள் 🤷
#தவெக_ஏ_மாற்றம்
#தவெக_பரிதாபங்கள்
#Tvkexpose
திமுக அதிமுக கிட்டலாம் ஆன்லைன் ஐடி விங் பெருசா இல்ல,
வழக்கம் போல அடுத்த 5 வருஷத்துக்கும் நம்ம தான் இந்த தற்குறிகளுக்கு opposition பார்ட்��ி
தல ஃபேன்ஸ் எல்லாம் கமெண்ட் பண்ணுங்கடா குரூப் ஆரமிப்போம்
இவ்ளோ நல்லா இங்கி���ிஸ் பேச தெரிஞ்ச உங்களுக்கு அத யார்கிட்ட பேசனும்னு தெரியல பாத்தீங்களா 😂😂
அவனுக்கு தமிழ்ல கேட்டாலே பதில் சொல்ல தெரியாதுடா 🤦🏼🤦🏼
#JanaNayagan