Fake news thread 🚨
I'm going to post all the fake news spread by DMK media houses & Police busting it.
1. Issue happened on April 21 before TVK came to power. But DMK it wing blamed TVK with old video. Erode Police has busted this fake news clearly in their statement below.
Big accusations placed by highways minister Aadhav Arjuna:
There was a “CM fund commission” of 11% in highways contracts.
8% commission of “ministers fund”.
And 8% commission for “officials”.
These were paid by contractors even before tenders were awarded, and assured contractors that no such money will be sought from this govt from hereon.
அன்புள்ள அனைவருக்கும் அன்புடன் ஒரு வேண்டுகோள்.,
என்னை சந்திக்க வருகின்ற அனைத்து அன்பு உள்ளங்களின் அன்பினை நான் உணர்கிறேன், அதே சமயத்தில் பொன்னாடை அணிவிக்கும் வழக்கத்தை தவிர்த்து புத்தகங்களாக வழங்கினால் அவற்றை படிக்கவும், பயிலும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு வழங்கிடவும் வழிவகையாக இருக்கும்.
தயவுசெய்து பொன்னாடைகளை தவிர்த்து புத்தகங்களை வழங்குக! நன்றி!!
TN parties: Enter your OTP, you're in!! 😂
TVK: Show your Voter ID ✅
Others chase numbers 🤧
TVK verifies people 🔥
I'm technically a member of every party… yet my vote went straight to Whistle!! 😭🙌
தவெக கட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டில் எந்த பிரச்சினையாய் இருந்தாலும்
நடவடிக்கை எடுக்கப்படும்💥
மக்களுக்கான ஆட்சி தவெக மக்களுக்கான முதல்வர் @TVKVijayHQ ❤️
இதுவரை உங்கள் ராகவேந்திரா மண்டபத்தில் எத்தனை ஏழை மக்கள் இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் திருமணம் செய்துள்ளனர்?
உங்க ஆஷ்ரம் பள்ளியில் ஏழை மாணவர்கள் அதிகமா அல்லது பணக்கார மாணவர்கள் அதிகமா?
இப்போது விஜய் ஜெயித்ததும். மக்கள் மீது உங்களுக்கு திடீர் பாசம் ஏன்?
இன்னைய வரைக்கும் நான் Officially Member கிடையாது
நான் சொல்லி, என்னோட Close Family Circleல Vote பண்ண, 16 Voters யாருமே Memberலாம் கிடையாது
எதுக்கு Personal Dataலாம் கொடுத்து Member ஆகிட்டு, தேர்தல் வர்றப்போ Vote போடுவோம் னு யோசிக்கிற Silent Supporters நிறைய பேர் இருப்பாங்க 👍
பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பள்ளி வாசலிலேயே பேருந்து நிறுத்தி மாணவர்களை ஏற்றிச் செல்ல உத்தரவிட்ட மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் @TamilanParthib1 அண்ணன் அவர்களுக்கும், இப்பிரச்சனையை அமைச்சரின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்ற சேலம் மத்திய மாவட்டம் அயோத்தியாபட்டினம் கழக கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு. R. சதீஷ்குமார் அவர்களுக்கும், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்🙏
I still wonder how a stupid @mkstalin became the CM of a state with highly educated people.I can only blame the electoral system.But the irony is that he wanted to coronate his son,who is a playboy,as the next CM.Thank God. We have an intelligent CM, @TVKVijayHQ, who saved us.