@SunTV From Being criticised as 'Thagara dabba Moonji' to Boy next to the door image to Face of Kollywood to Political leader he is a GEM example for setting up goals, having simple terms for big target, larger than life Image with simpler form of living
A Man, A Myth, A Leader, Annan!
'மாநிலங்கள் வலுப்பெறும்போது. இந்தியாவும் வலிமை பெறுகிறது என்று தமிழ்நாடு உறுதியாக நம்புகிறது. கூட்டாண்மை, ஒருவருக்கொருவர் மதித்தல் மற்றும் பகிரப்பட்ட பொறுப்புணர்வு ஆகியவற்றின் வாயிலாக. நாம் அனைவரும் இணைந்து ஒரு வளமான, சமத்துவமிக்க, புதுமையான மற்றும் நிலையான இந்தியாவை உருவாக்க முடியும்'
- மாண்புமிகு தமிழ்நாடு முதலம��ச்சர் திரு. ச. ஜோசப் விஜய்
என்கலைப்பயணத்தில்
துரதிர்ஷ்டவசமாக, நான் தவிர்த்த ஓர் விதை.இன்று
வலிகளை வலிமையாக்கி தமிழகத்தின்இளை��ர்களின், சொத்தாக
உலகமே,கொண்டாப்படும்
"விஜய்க்கு"@actorvijay இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். காதலாகட்டும்,நடுத்தர குடும்ப கதாபாத்திரமாகட்டும்
நையாண்டி,நக்கலுக்கான
அந்த ,உடல் பாவனை
அளவா உருட்டுங்கடா
TNPSC-ஐ கருணாநிதி கொண்டு வரவில்லை; UPSC-க்கு போட்டியாகவும் உருவாக்கப்படவில்லை.
TNPSC (Tamil Nadu Public Service Commission) வரலாறு – சுருக்கமாக
1923-ல் இந்திய அரசால் பொது சேவை ஆணையம் அமைப்பது குறித்து பரிந்துரைகள் செய���யப்பட்டன.
1929-ல் அன்றைய Madras Presidency-யில் Madras Service Commission உருவாக்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் மாகாண பொது சேவை ஆணையமாகும்.
1957-ல் மாநில மறுசீரமைப்புக்குப் பிறகு அதன் பெயர் Madras Public Service Commission என மாற்றப்பட்டது.
1969-ல் மாநிலத்தின் பெயர் Madras State இலிருந்து Tamil Nadu ஆக மாறியது.
1970-ல் Tamil Nadu Public Service Commission (TNPSC) என்ற தற்போதைய பெயர் வழங்கப்பட்டது.
1946–47 காலகட்டத்தில். பிரிட்டிஷ் காலத்தின் Indian Civil Service (ICS)-ஐ மாற்றி IAS, மற்றும் Indian Police (IP)-ஐ மாற்றி IPS உருவாக்கப்பட்டன.
1946: IAS மற்றும் IPS பற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
1951: All India Services Act 1951 நிறைவேற்றப்பட்டது.
1955 முதல் மாநில சிவில் சேவை (State Civil Service) அதிகாரிகளை தேர்வு செய்து IAS-க்கு பதவி உயர்வு வழங்கும் முறை முறையாக நடைமுறைக்கு வந்தது.
🤦🏼
மார்ச் 8
பெண்கள் தின விழாவில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) உருவாக்கப்படும் என்று அறிவித்தார் தலைவர் @TVKVijayHQ.
ஜூன் 9
அதை வெறும் அறிவிப்பாக அல்லாமல், செயல்படுத்தியும் க���ட்டியுள்ளார்.
"பாட்டி, அம்மா, அக்கா, தங்கை" என்று வெறும் வார்த்தைகளாகக் கூறாமல், தமிழக பெண்களை தனது உறவுகளாக உணர்வுப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார். அதனால்தான் நேற்று நடைபெற்ற சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில், "ஒரு அரசின் வெற்றி என்பது மாநிலத்தின் பெண்களும் குழந்தைகளும் மரியாதையுடன் வாழ்கிறார்களா என்பதில்தான் இருக்கிறது" என்று கூறினார்.
"பாதுகாப்புடன்" என��று அல்ல, "மரியாதையுடன்" என்று அவர் குறிப்பிட்டதில் ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. "பாதுகாப்புடன்" என்பதில் ஆதிக்கத்தின் நிழல் இருக்கிறது, "மரியாதையுடன்" என்பதில் சமத்துவம் வெளிப்படுகிறது.
சமூகநீதி மற்றும் சமத்துவத்தை வெறும் பேச்சளவிலோ, ஏட்டளவிலோ அல்லாது செயலிலும் கடைப்பிடித்து வருகிறார்.
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்தத் திட்டம் எவ்வளவு பெரிய நம்பிக்கையை அளிக்கும் என்பதை அவர்கள் மட்டுமே முழுமையாக உணர முடியும்.
எதிர்தரப்பினர் "Pink Patrol", "Amma Patrol" போன்ற திட்டங்கள��ச் சுட்டிக்காட்டலாம். ஆனால் அவை பெரும்பாலும் விளம்பர அளவிலேயே இருந்தன; வீரியமான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை.
ஓர் திட்டத்தை அறிமுகப்படுத்தினால் மட்டும் போதாது, அதனைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மக்கள் அதன் முழுப் பயனையும் அடைய வேண்டும். இதைத்தான் முந்தைய அரசுகள் செய்யத் தவறியுள்ளன.
₹354 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, 2,500 பணியிடங்களை உருவாக்கி இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது எளிதாகக் கடந்துபோகும் விஷயமல்ல. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் தவெக அரசு எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதற்கு இதுவே சான்று.
சிலர், "பெண்களுக்கு பெண்களை வைத்தே பாதுகாப்பு அளிக்கிறார்கள்" என்று விமர்சிக்கலாம். ஆனால் ஆண் காவலர்களிடம் பகிரத் தயங்கும் பல விஷயங்களை பெண்கள், பெண் காவலர்களிடம் தயக்கமின்றி பகிர்வார்கள். அவர்களின் அனுபவங்களையும் அச்சங்களையும் பெண் கா��லர்களால் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும்.
இன்று பேருந்து நிலையங்கள், பள்ளிகள், ரயில் ��ிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் SSF படையினர் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
SSF என்பது பத்தோடு பதினொன்றாக இணையும் திட்டமல்ல. இது நாளை மற்ற மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக மாறும்; இன்று கேலி செய்பவர்களே நாளை பாராட்டும் திட்டமாக இருக்கும்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கியதற்காகவே எங்கள் அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி.
Love you na @CMOTamilnadu ❤️
TVK leader and Chief Minister of Tamil Nadu Thiru C. Joseph Vijay visited CPI HQ, Ajoy Bhawan today.
He was received by CPI General Secretary D. Raja, National Secretariat member Rama Krushna Panda and senior CPI leaders Pallab Sengupta & K. Narayana.
@TVKVijayHQ@ComradeDRaja
குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு முதலில் நன்றி. அது எப்படி, தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்?
பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக���கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது.
இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை.
Rejecting Smt. Meenakshi Natarajan ji’s nomination to the Rajya Sabha is a blatant attempt by the BJP to destroy the democratic process in a clandestine manner. The allegation of any error or non-disclosure in her nomination is complete humbug and a desperate attempt to snatch a seat from the INC.
They stooped so low as to reject her nomination when they realised that their dirty tricks to compromise our INC MLAs is going to fail.
This shows the BJP’s hollow commitment to the Constitution and democracy. At every step of the way, they are hell-bent on Vote Chori - one way or another.
We will not take this daylight robbery of democracy lying down, and will fight this legally as well as politically on the streets tooth-and-nail.