விஜய் சூப்பர் ஸ்டார் இல்ல தான்.
விஜய் ரஜினி அளவுக்கு ஹிட் படம் கொடுக்கல தான்.
விஜய் ரஜினி அளவுக்கு பெரிய ஆள் இல்ல தான்.
ஆனா விஜய் - ரஜினி மாதிரி தன்மானத்தை வித்துட்டு எவன் கல்யாண வீட்லயும் போய் குடிச்சுட்டு ஆட்டம் போடல..
நீ 1000 கோடி வசூல் பண்ணாலும், அம்பானி வீட்டுக்கு நீ வெறும் Watchman தான்.. 🤷🏻♂️

" எதிர்பார்க்கவே இல்ல.. அவரு நடந்து வந்து எங்களை பார்ப்பாருன்னு.. ரொம்ப Humble-ஆ இருக்காரு.. இப்போ தான் வெளிநாட்டுல இருந்து வந்து இருக்கோம்.. சென்னையில நிறைய மாற்றங்கள் தெரியுது.. ரொம்ப பாசிட்டிவா இருக்கு.. " - காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்க வந்த முதலமைச்சரை பார்த்த பெண் நெகிழ்ச்சி பேட்டி..
#Chennai | #CMVijay | #Woman | #TVKGovt | #PolimerNews

விழுப்புரம் மாவட்டம், வீரசோழபுரம் - ஆயந்தூர் கிராமத்தை சேர்ந்த இரண்டு சமூகத்தினரிடயே மோதல்
தற்குறிகளோட ஆட்சியில் தரம் கெட்டு போன சட்டம் ஒழுங்கு, இதெல்லாம் பாஜக செய்ய நினைச்சதை இந்த தற்குறிகளை வச்சு பண்ணிட்டு இருக்கானுங்க...
இதையும் மாற்றம்னு நம்பி மடக்கு ஊதிகள் பேசுறானுங்க 👌

இப்படி ஒரு CM-அ இதுவரைக்கும் நாம பார்த்ததே இல்லை! 🔥
லண்டன் ✈️ துபாய் ✈️ இந்தியா என 14 மணி நேர தொடர் பயணம்... சென்னைக்கு வந்திறங்கிய அடுத்த கணமே தலைமைச்செயலகத்தில் அலுவலகப் பணிகள்!
மதியம் தந்தை பெரியார் பிறந்தநாள் உறுதிமொழி நிகழ்ச்சி! 👏
உழைப்பின் அடையாளம்! 🫡

தோற்றது திமுகவோ...
முக ஸ்டாலினோ அல்ல!
உண்மையில் தோற்றது...
தமிழ்நாட்டின்
தொழில் வளர்ச்சி, தொழில் முதலீடுகள்,
GDP பொருளாதார வளர்ச்சி,
1 trillion US$ Economy Goal,
புதிய மக்கள் நலத்திட்டங்கள்,
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு திட்டங்கள் உதவிகள் பயிற்சிகள்...
நான் முதல்வன்👇