Gen Z கூட்டத்தில் பேசிய திமுக ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்திய தவெகவினர்….
“உதய் அண்ணா தம்பி” என்று கூட்டத்தில் பேசியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள்…..
#GenZmeetup#DMK
திமுகவின் முக்கிய தலைவர்கள் யாரும் கம்யூனிஸ்ட்களை கடுமையாக விமர்சிக்கவில்லை.
ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் தான் திமுகவை கடுமையாக குற்றம் சாட்டி விமர்சனம் செய்து வருகிறார்கள்.
மீண்டும் மீண்டும் திமுகவை நீங்கள் விமர்சனம் செய்யும் போது , அவர்களும் உங்களுக்கு எதிராக விமர்சனங்களை வைக்க நேரிடும்.
பதில் விமர்சனங்களை திமுக ஆதரவாளர்கள் வைக்கும் போது அய்யயோ அம்மம்மா என்று சுடுதண்ணி காலில் ஊற்றியது போல கத்துவது சிறுபிள்ளை தனமாக இருக்கிறது.
Please stop fooling public by your reels TVK, please try to solve real issue recently TVK support Akash lost his life because of unavailability of anti-venom, please save your own supporters life instead of spending your time in reels
#WATCH | திருவள்ளூர்: பெரியபாளையம் அமோனியா விஷவாயு கசிந்த தொழிற்சாலையில் இருந்து மீட்கப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு, ஊராட்சி மன்றத்தின் குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட உணவு, குடிநீர் பொருட்களால் சர்ச்சை
#SunNews | #Tiruvallur | #Food | #HumanRights
நான் உதயாவின் தம்பி என்று GENZ DMK MEET ல் பேசிய
கழக இளைஞரை தாக்கிய தவெகவினரை உடனே கைது செய்ய வேண்டும்.
திமுக வழக்கறிஞர் அணி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்..
@mkstalin@Udhaystalin
தவெகல எவனுக்காவது வக்கு இருந்தா ஒத்தைக்கு ஒத்தை வா வேணும்னா பெரிய economist காசு குடுத்துக்கூட வாங்கிட்டு வா
நான் தனியா வரேன்
தமிழ்நாட்டோட பொருளாதாரத்த விவாதம் பண்ணுவோம்
The Dravidian School 😎😎😎😎
#JustNow | “தமிழ்நாட்டில் அனுதினமும் மரண ஓலங்கள் மட்டும் கேட்பது யதார்த்தமாகி வருகிறது”
-செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
#SunNews | #AmmoniaGasLeak | #Thiruvallur