வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி திங்கட்கிழமை மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு என் ஆனந்த் அவர்களின் ஆசியோடு மற்றும் மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வைத் துறை அமைச்சர் மற்றும் எங்கள் மாவட்ட பொறுப்பு அமைச்சர் அண்ணன் திரு விக்னேஷ் அவர்களின் ஆசியோடும் மேலும் எங்கள் திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் அன்பு அண்ணன் திரு எம் எல் வாசுதேவன் அவர்களின் அறிவுரை படியும் ஆலோசனை படியும் அன்புடனும் திண்டுக்கல் மத்திய மாவட்ட கொள்கை பரப்பு அணி தலைமை சார்பாக தமிழ் சொந்தங்களாகிய உங்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது
@tvkdglofficial@tvk_dindigul@OTFC_Dindigul
Dearest fans, I dont have a concrete answer to the current situation. Producers are doing their best to solve the hurdles. This film has always had hurdles, and somehow God has made us sail through all that and here we are after 32 months. This time as well, I have faith, complete faith in him.
கருப்பன் எல்லாத் தடையும் அடிச்சு உடைப்பான். #Karuppu நாளைக்கு காலைல செமயா release ஆகும்..!!! நம்பிக்கை வைங்க, நடக்கும்…!!!