50 வருசம் ஆச்சு
கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்றும்
ஆனா தனக்கு ஒரு பிரச்சனை என��றால் இது வரை யாரையும் கூப்பிட்டதில்ல
யாரையும் தூண்டி விட்டு பின்னாடி நிக்கல
இன்று வரைக்கும் தன்னுடைய சுயநலத்துக்காக ரசிகர்களை பயன் படுத்தி கொள்ளவில்லை
கொரோனா காலத்தில் கூட தன் மேல் பழியை போட்டு எங்களை காப்பாற்றினார்
எவ்வளவு பிரச்சனை வந்தாலும் ரசிகர்கள் கிட்ட போனதில்லை
ஒரு சொடக்கு போட்டா ஆயிரம் பேர் வீட்டு முன்னாடி வந்து நிப்பான் நிமிடத்தில்
அதெல்லாம் வேண்டாம்
என் படத்தை பாரு
சந்தோசமா இரு
உன் அப்பா அம்மா
பொண்டாட்டி புள்ளங்களை பாரு
நல்ல நண்பர்கள் வைச்சுக்க
ஆண்டவனை நம்பு
யோகா ஆன்மீகம் என உடம்பை நல்லா வைச்சுக்க
முடிஞ்சா நாலு பேருக்கு உதவி பண்ணு ❤️🙏
இவ்வளவு தான் அவர் எங்க கிட்ட கேட்டது
அதுனால தான் எங்க
தலைவர் ❤️🙏
@rajinikanth ❤️🙏
Thalaivar wokeup and chose violence 😂
When everyone expected Thalaivar to say " nammala pudichavangaluku namma enna senjaalum pudikum , (he dropped a truth bomb) apdi pudikum nu nenaikiradhu namma muttalthanam , gavanama irukanum " ,
pora pokkula kaakaas ku oru bokku , fake fans ku oru kottu 😜👊🏼🦅
No human with a right measure of mind will dislike you thalaiva @rajinikanth 🛐
#Dharman
இந்த படம் கொடுத்த Hype தமிழ் சினிமாவில் எந்த படத்துக்கும் இதுவரை இல்லை
Coolie , Leo , Valimai இதல்லாம் 10% தான் சிவாஜி கூட கம்பேர் பன்னும்போது
#SivajiTheBoss#19yearsOfSivajiTheBoss
Thalaivar theliva sollitaru,friendly ah pakka ponenu.Nee solrathu eppadi irukku theriuma,Unnoda appa avaroda marriage album unkitta katti ivangala en friends marriage ku vanthanganu solla,illa first night la participate pannathan vanthanganu nee solra madhiri irukku.