அரசு பள்ளியில் கட்சி துண்டு போட்டுக்கொண்டு மாணவர்களிடம் பிரச்சாரம் செய்ய இவர்கள் யார்? அரசு பதவியில் இல்லாத தவெக தொண்டர்கள் எந்த அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களிடம் பிரச்சாரம் செய்யலாம்?
அரசு பள்ளியில் பிரச்சாரம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அனுமதி கொடுத்துள்ளதா?
#TVKFails
தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
அரசு வழக்கறிஞர் முறையாக வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கான வாய்ப்புகள் கைநழுவி போவது மட்டுமல்ல, நமது மாநில சுகாதாரக் கட்டமைப்புக்கே இது பின்னடைவை ஏற்படுத்தும்.
அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுத்து இதனை தடுத்திட தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
#SuperSpeciality #MedicalCourses #StateRights
திருவைகுண்டம் அருகே பெண் ஒருவர், தவெக நிர்வாகிகள் இருவரால் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ள இன்றைய சூழலில், தேர்தல் காலத்தைப் போல திமுகவின் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, தாங்கள் தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து 'பொறுப்புடன்' முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் செயல்பட போவது எப்போது?
எப்போதுமே Mute-ல இருக்கவர் முதலமைச்சரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி Paint அடிச்சு இருக்காங்க.
தமிழ்நாடு அரசு ஜனவரி மாசத்துல திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது.
ஆனா, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது?
தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம்.
இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க.
வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் #SofaModel அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது.
சட்டம் ஒழுங்கு விஷயத்துல தான் முதலமைச்சர் Silent ஆ இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி Paint அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்? #Thiruvalluvar
TNUHDB வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு என்பதை கடந்து சாதிய பாகுபாடு அடிப்படையில் ஒதுக்கீடு என்பது வேதனை. அனைத்து திட்டபகுதி வீடுகள் ஒதுக்கீடும் வெளிப்படைத்தன்மையோடு நேர்மையாக நடைபெற அரசு @CMOTamilnadu@TVKVijayHQ உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். @KrishnanKupa@TNUHDB_Official
சென்னை கோடம்பாக்கத்துல Police உட்பட 3 பேர் சேர்ந்து, ஒரு சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வச்சு, Sexual Harassment-க்கும் ஆளாக்குன சம்பவம் அதிர்ச்சியை தருது.
Police-ட்ட இருந்து காப்பாத்திக்க, அந்த சிறுவன் Police Station-க்கு ஓட வேண்டிய நிலையில தான் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிஞ்சு போய் இருக்கு.
இதுமட்டுமல்ல, வேளச்சேரியில Walking போக வெளிய வந்த 61 வயசு பெண்மணியை, ஒரு கும்பல் Sexual Harassment-க்கு ஆளாக்கின கொடுமையும் நடந்துருக்கு.
கும்பகோணத்துல ஆளுங்கட்சியினர் தாக்கினதுல ஒரு போலீஸ்காரருக்கே கை உடைஞ்சு போனதாவும் செய்தி.
இந்த #SofaModelஆட்சி-யில, போலீசாலயும் பாதுகாப்பு இல்ல. போலீசுக்குமே பாதுகாப்பு இல்ல.
ஆட்சியை காப்பாத்திக்க MLA-க்கள் பிடிக்கிற வேலையை விட்டுட்டு, தன்னோட கட்டுப்பாட்டுல இருக்க Police Department-ஐ ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்க முதலமைச்சர் முயற்சி செய்யனும்.
இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான்; யாரையும் தப்பு செய்ய விட மாட்டான் என வீர வசனம் பேசிய முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே உங்க கட்சி நிர்வாகிகள் செங்கல் சூளை உரிமையாளர்களை மிரட்டி மாமூல் கேட்ட விவகாரத்தில் காவல்துறையை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கும் நீங்கள் என்ன சக்தி?
#TVKFails
விளாத்திகுளத்தில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திமுக அரசு துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் வாதாட சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமித்தது. அதன் விளைவாக குற்றம் நடந்து 76 நாட்களில் குற்றவாளிக்கு மரண தண்டனை பெற்று
இந்த வழக்கையும், விரைவான விசாரணை நடத்தும் விதத்தையும் தவெகக அரசு பாடமாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.
#TVKFails
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
2 நாட்கள் முன்பு குட்டிமா என்கிற பெண் மீது தென்மண்டல ஐஜியை சந்தித்து புகார் கொடுத்திருக்கிறேன்..அவர் பகுதி காவல் நிலையத்திற்கு Forward செய்வதாக கூறியிருந்தார்..
திமுகவினர் சென்னையில் அந்த பெண் இருக்கும் பகுதி காவல் நிலையத்தில் தொடர் புகார்களை அளிக்கலாம் அல்லது நேரடியாக நீதி மன்றத்தில் அவதூறு வழக்காக பதிவு செய்யலாம்
@DMKITwing@arivalayam@dmk_youthwing@Udhaystalin@TRBRajaa@KanimozhiDMK
Several of you have been tagging the @dmkitwing and posting clips of the TVK IDs which have as usual been putting out completely false and baseless allegations against the DMK and its leadership in a desperate attempt to cover up the present governments massive failures. All such posts have been forwarded to the DMK Legal Wing and Arivalayam. We are confident that the Legal Wing @arivalayam will take necessary steps now to curb this fake news menace in the society. Please note that we have always taken all such malicious fake news to the knowledge of HQ and the Legal Wing Advocates. Please forward all such clips to @DMKLegalWing 🙏🏾
கோவையில் கைதானவன் திமுக காரன்னு அவதூறு பரப்பிகிட்டு திரியிது.. இதேமாதிரிதான் கரூர் விசயத்துலயும் திமுக தான் காரணும்னு அவதூறு பரப்பினார்கள். அதுக்கு சரியான பதிலோ அல்லது சொன்னவர்கள் மீது சட்ட நடவடிக்கையோ எடுக்கவில்லை. தவெக கரூர் மாவட்ட செயலாளர் மனைவியே பாலிமருக்கு குடுத்த பேட்டில திமுக காரவங்கதான் கழுத்த நெறிச்சாங்கன்னு சொன்னாங்க.. அவங்க மேல எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கல.. So மக்கள்கிட்ட பரவலா அந்த அவதூறு முன்னாடி போய் சேந்துருச்சு.. இப்ப இந்த பொண்ணு இந்த அவதூற பரப்பிகிட்டு இருக்கு.. இதுக்கும் வேடிக்கை பார்த்தால் சிரமந்தான்...
@DMKITwing
தவெக ஆட்சியில் தள்ளாடும் சட்டம் ஒழுங்கு.. தத்தளிக்கும் மக்கள்!
sofa model ஆட்சி நடத்தும் திரு @TVKVijayHQ அவர்களே.. உங்க ஆட்சியில் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்கிறார்கள் என்பதை அறிவீர்களா? இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா?
மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க ஒரு பேட்டி கூட கொடுக்காமல் இருக்க என்ன காரணம்? எத்தனை நாள் நிழல் முதலமைச்சர்கள் பின் ஒளிந்து கொள்ளப் போகிறீர்கள்?
#TVKFails
A Criminal Complaint has been submitted to the DGP @tnpoliceoffl and the Commissioner of Police Greater Chennai against these two offenders involved in various criminal and unlawful activities, including forgery and creating fabricated photos and content. The complaint requests urgent criminal action, identification of conspiracy networks, custodial interrogation, preservation of digital evidence, and the immediate removal of all unlawful content. Additionally, separate civil actions for damages in their personal capacity against each individual are also contemplated.
@mkstalin@Udhaystalin@DMKITwing@arivalayam
தவெக ஆட்சியில் நடக்கின்ற குற்றச் செயல்களுக்கு திமுக தான் காரணமென இன்ஸ்டாகிராமில் தவெகவினர் தொடர்ந்து பரப்பி வருகின்றனர்..
உடனடியாக திமுக சட்ட குழு, ஐடி விங் கவனம் செலுத்த வேண்டும்...
இல்லையெனில் அவை உண்மை என மக்களால் நம்பப்படும்
ஆபத்தை உணர்ந்து செயல்படுங்கள்..
@DMKITwing@arivalayam@Udhaystalin
இந்த பொறுக்கி கும்பல் கொலை செய்யப்பட்ட சிறுமியின் அம்மாவை தவறாக சித்தரித்து வீடியோ வெளியிடுவது அயோக்கியத்தனத்திலும் அயோக்கித்தனம்.. இது முழுக்க முழுக்க சவுக்கு சங்கரின் narration.. எப்படி கள்ளக்குறிச்சியில் இறந்துபோன மாணவியின் அம்மாவை இழிவுசெய்து வீடியோ வெளியிட்டாரோ same narration.. இவனுங்க எந்த அளவுக்கும் போவானுங்கன்றதுக்கு இதுதான் சாட்சி.. சாத்தானின் ஆட்சி..
இவன் விஜய் முட்டு குடுத்து நிறைய வீடியோ போட்டிருகன்
ஆனா இப்போ நடக்கிற tvk ஆட்சி பத்தி முட்டு குடுக்காம எல்லாம் தெளிவா பேசி இருக்கான் Good Job 👌 Last aa Route mafia mm அடிச்சிருக்கான் 🔥