தலைவர் தேர்தல் பிரச்சாரத்தை சிங்க பாதையில கொண்டு போக முடிவு செஞ்சி இறங்கிட்டார்
என்ன அடி 💥
மோடி ,அமித்ஷா க்கு நேரடி சவால்
அப்ரோ பழனிசாமி க்கு வெக்கம் ,மானம் ,சூடு, சொரணை எல்லாம் இருந்தா ஒருவேளை இருந்தா னு சொன்னதெல்லாம்
மிரட்டல் speech தலைவா @mkstalin ❤️🔥
#VoteForDMK #DMKWins2026