இத்தனை வருஷமா ஆடி, பாடி மக்களை மகிழ்விச்ச ஒருத்தரை "கூத்தாடி.. கூத்தாடி" ன்னு சொல்லி ஓரங்கட்டணும்னு நினைச்சீங்க.. ஆனா இன்னிக்கு அதே மக்கள் முன்னாடி சந்தோசமா ஆடி, பாடி சினிமாவை விட்டு விடை பெறுகிறார்.💔
இது தான் எங்க தளபதி @actorvijay ! ❤️
Irreplaceable star of tamil cinema! 🫡
தமிழ் கடவுள் முருகரே தமிழ் நாட்டின் தலைவனே தமிழர்களின் இறைவனே தமிழை ஆளும் நீ குடி கொண்ட இடத்தில் தமிழை பயன்படுத்த எத்தனை தடைகள்!!
முருகா உன் அருளால் தமிழ்த்தேசிய ஆட்சி மலர்ந்து தமிழ்நாட்டில் இருக்கும் கோவில்களிலும் தமிழே ஆள வேண்டும்💯
#மருதமலை_மாமணியே#தமிழுக்கு_வெற்றி