"Costly முதலமைச்சர்... ரூ.10 கோடி செலவழிச்சு ஜன்னலைத் திறந்தால் கடற்காட்சி.. இவரா நாட்டு மக்களை..." - அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
#EPS | #ADMK | #TVK | #CMVijay | #TNGovt | #PuthiyathalaimuraiTV
#WATCH | "திரைப்படங்களில்தான் இரட்டை வேடங்கள் உண்டு. இப்போது அரசியலிலும்.."
ஈரோட்டில் பெரியார் பேரணிக்கு அனுமதி மறுத்தது குறித்த கேள்விக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அளித்த பதில்.
#SunNews | #Periyar | #TVK | #KVeeramani
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும்,
குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும்,
இந்த Circus அரசின் காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டை செதுக்கிய பெரியார் – அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்?
பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்?
காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?
பெரியார் – அண்ணாவை புறக்கணிக்கும் Reels முதலமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும் - ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். #Periyar #Anna
#WATCH | “எந்த ஆட்சியும் இதுவரை பெரியார் பேரணிக்கு தடை போட்டதில்லை.. இப்போ விநாயகர் ஊர்வலத்தை காரணக் சொல்லி பேரணி போகக்கூடாதுன்னு சொல்றாங்க”
பெரியார் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுத்த ஈரோடு காவல்துறை - திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகம் பேட்டி
#SunNews | #Erode | #Periyar | #VinayagarChaturthi
OG திமுக OG திமுகனு பீத்திக்கிட்டா மட்டும் போதாது.🤧
/// தலைவரையே இந்த Levelல அசிங்கமா பேசுறான் இந்த சில்லறை — கேட்க துப்பு மயிரு இருக்காடா உங்களுக்கு?
பச்சையா தலைவரைப் பத்தி அவதூறு பரப்புறான்! உள்ளாட்சியில Seatக்காக DMK தலைவரையே அசிங்கமா பேசுறான்!
உங்களால ஒண்ணும் பண்ண முடியாதுன்னா Delta DMKகாரன் கிட்ட வாங்கி குடிங்கடா! ///
உண்மை தான் @WengerFan09🙏
மேகமலை ஊர் மக்கள்கிட்ட அமைச்சர் நிர்மல் திமுக சரியா வாதாடுல அதான் நீதிமன்றம் உத்தரவு போட்டு உங்கள் காலி பண்ண சொல்லி இருக்கு
நீங்க தைரியமா இருங்க தவெக கூட இருக்குனு மக்கள்கிட்டயும் , சட்டமன்றத்துலயும் , பதிவு பண்ணிட்டு நீதிமன்றம் போய் 3 மாதம் அவகாசம் குடுங்க மொத்த ஊரையும் காலி பண்ணி தரோம்னு சொல்லி இருக்கானுங்க
இவனுங்க மிக மோசமானவங்க
எவ்ளோ நாள் சோசியல் மீடியாவை மட்டும் வச்சி ஏமாத்துவாங்க இவனுங்க கிட்ட குறைந்தபட்ச நேர்மை கூட கிடையாது