இதுவரை ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது.
தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல.
எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் 'U Turn' அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது?
வடமாநில influencer-களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன்.
இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்!
#StopHindiImposition
நம் தமிழ் ஊடகங்கள் கட்டமைத்த பிம்பம் தான் "இரும்பு பெண்மணி"! காலம் அதனை சுக்கு நூறாக உடைத்து வருகிறது. அவருடன் வேலை செய்த ஐஏஎஸ் அதிகாரி சொல்லும் நடந்த சம்பவம்!!!
#ஜெயலலிதா#பாசிசம்
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையில் பல நூறு கோடி ரூபாய் அளவில் மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்பு முதலீட்டுடன், வீரர்–வீராங்கனைகளின் திறனைக் கண்டறிந்து வளர்ப்பதற்கான “திறன் முதலீடும்” இன்று பலன் தரத் தொடங்கியுள்ளது. அதன் அறுவடையாகவே நமது வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் தொடர்ச்சியாகச் சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.
வித்யா ராம்ராஜ் போன்ற நூற்றுக்கணக்கான உலகத்தரமான வீரர்–வீராங்கனைகளை தமிழ்நாடு உருவாக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகளையும் உலகத்தரமான கட்டமைப்புகளையும் உருவாக்குவது அரசின் முக்கியப் பொறுப்பாகும்.
தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற இத்தகைய முக்கிய திட்டங்களை வெளியிடப்பட்ட காலத்தில், மக்களின் பிரதிநிதியாக நானும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இடம்பெற்றிருந்தேன் என்பதை இன்று பெருமையுடன் நினைவுகூர்கிறேன். அன்று விதைக்கப்பட்ட முதலீடும் திறன் முதலீடும் தொடர்ந்து வளர்க்கப்பட்டு, தமிழகம் இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக உயர வேண்டும் என்பதே என் விருப்பம்.
@Udhaystalin@mkstalin@TVKVijayHQ@CMOTamilnadu@sunnewstamil@Kalaignarnews@News18TamilNadu@PTI_News@news7tamil@ThanthiTV@DinakaranNews@dinathanthi@DinamaniDaily@TamilTheHindu@the_hindu
அதிகாரமே இலக்கு என்ற கட்சியின் கொள்கை பல வருடங்களாக கனவாகவே இருந்து வந்தது.. 2026 தேர்தலிலும் படுதோல்வி.. இனி அதிகாரத்துக்கு வழியே இல்லை என்ற நிலையில் கட்சிக்கு வந்த அமைச்சரவை ஆபரும் திடலுக்கு புதிதாக சோபா வந்ததும், அதில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடந்த தளபதி வந்ததும் அனைவரும் அறிந்த ஒன்றே! தொடர்ந்து அமைச்சரவையில் இணைய முடிவெடுத்தபோது நமக்கு பிடிக்காவிட்டாலும் ஒடுக்கப்பட்டோரின் குரலான இயக்கத்தின் பலநாள் கனவு நினைவாகிறது வாழ்த்துகள்னுதான் நம்மில் பலரும் நினைத்தோம் அன்று.. ஆனால் அதற்கப்புறம் என்ன நடந்தது?
ஆளுங்கட்சி அமைச்சர்களைவிட அதிகமான தவெககாரராகி போய் முதலமைச்சரை புகழ்வதும், கொள்கை கூட்டாளி திமுக மேல் சேற்றை வாரியிறைக்கிறார் இந்தக் கட்சி அமைச்சர்.. இரண்டு தனித்தொகுதிகளில் இடைத்தேர்தல்.. தாழ்த்தப்பட்ட மக்களின் இயக்கம் எனப்படும் இக்கட்சியை ஆளுங்கட்சி பிரச்சாரத்திற்கு அழைத்ததுபோல் தெரியவில்லை..நீங்க கூப்பிடலேனா என்ன நாங்க ஏட்டய்யாகூடதான் போவோம்னு தனியாக ஒரு ஸ்கெடூயூல் போட்டாங்க இவங்க.. அதற்கும் தடை அதனால்தான் நிகழ்ச்சி கேன்சல் என்று செய்திகள் வருகின்றன. தனித்தொகுதிலேயே இவர்களை அனுமதிக்காத கட்சியிடம்தான் காலில் விழுந்துக் கிடக்கின்றனர்..
இதைவிட சூப்பர் இன்னொரு விஷயம்.. கம்யூனிஸ்ட்கள் எடுக்கும் முடிவே எங்கள் முடிவுனு சொன்னக் கட்சி இப்ப இரு தொகுதிகளிலும் நிற்கும் காம்ரேடுகளை ஆதரிக்காதது ஏன்னு கேட்டா கம்யூ எடுக்கும் முடிவையே நாங்களும் எடுக்கனும்னா நாங்க ஏன் தனியாக கட்சி நடத்தனும்னு கேட்கிறார் வில்லு.. ஐயா அப்ப நாலு மாசம் முன்ன இது தோணலியானு எதிரே இருந்த எந்த பத்திரிக்கையாளரும் கேக்கல, கேட்டிருந்தா அப்பதான் புது சோபா வாங்கலியேனு பதில் வந்திருக்கலாம்..
ஆட்சி அதிகாரம் என்ற ஒற்றை விஷயத்திற்காக இத்தனை வருஷம் கட்டிக் காத்த தன்மானத்தை இழந்து வழவழ கொழகொழ என்றதொரு கட்சியாக மாறி நிற்கின்றனர் விசிகவும் அதன் தலைவரும்.. watte downfall என்பதை தவிர வேறொன்றும் சொல்லுவதற்கில்லை
மானந்தானே வேட்டி சட்ட மற்றதெல்லாம் வாழமட்ட என்ற மனோஜ் ஐயா பாடலை நினைவுப்படுத்த விரும்புகின்றேன்
வரதுக்கு முன்னாடியோ வரும்போதோ மழை பெஞ்சா தான் பெருமை. வந்துட்டு போன பிறகு ஊரை கழுவி விட்டா தீட்டு கழிக்கறதுடா... சனியன் வந்துட்டு போய்ருக்குனு மீனாட்சி அம்மன் ஊருக்கே தீட்டு கழிச்சிருக்கா!!
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், வெறும் 107 MLA-க்களுடன், மைனாரிட்டி ஆட்சி நடத்தும் கட்சியின் கொள்கையும் செயல்பாடும் என்னவென்று பார்ப்போமா?
பிச்சை:
தீயசக்தி தீயசக்தி என்று வாய்கிழிய பேசிவிட்டு, அந்த கட்சிக்கு அளித்த வாக்குகளால் வெற்றி பெற்ற அவர்களின் கூட்டணி கட்சிகளை, அதான்…. கல்லாப்பெட்டி கூட்டணி என்று கூறிய அதே கட்சிகளில் அலுவலகங்களுக்கு “யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்பது போல, “சோபா வந்தது முன்னே, தவெக வந்தது பின்னே” என்று படியேறி பிச்சை எடுத்து ஆட்சி அமைத்தது.
திருட்டு:
சொந்தமாக நின்று ஜெய்க்க வக்கில்லாமல், அடுத்த கட்சி MLA-க்களை “கீழே ராஜினாமா, மேலே இணைப்பு” என தலைமைச் செயலகத்தை குதிரை பேரக் கூடாரமாக மாற்றி, திருட்டுத்தனமாக ஆட்சியை காப்பாற்ற நினைப்பது.
ஓட்டம்:
செய்தியாளர்களைக் கண்டால் ஓட்டம்,
சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் ஓட்டம்,
கரூரில் மக்கள் கொத்து கொத்தாக மடிந்த போது ஓடு ஓடு ஓடு ஓடு என்று ஓட்டம் பிடித்தது எல்லாம் தமிழ்நாடு மறக்குமா?
தமிழினத்தை அழிக்கத் துணிந்து, ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை இலங்கையில் கொன்றுக் குவித்த வரலாற்றுத் துரோகி காங்கிரசோடு,
நீட் என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப் படுத்தியதோடு, சுப்ரீம் கோர்ட் வரை அதை நிலைநாட்டி, என்று தமிழக மாணவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் முதல் காரணமான காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து நிற்கும் நீங்கள் எல்லாம், எங்கள் கூட்டணியைப் பற்றி பேச கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா என்பதை யோசியுங்கள் தற்குறிகளே!
நேருக்கு நேர் நின்று பிரச்சனைகளை சந்திக்க துணிவு இல்லாமல், 72 நாட்கள் வீட்டுக்குள் முக்காடு போட்டு ஒளிந்துகொண்ட சூரரின் சுண்டெலிகள்… மன்னிக்க… அணில்கள் சற்று ஓரமாக போய் விளையாடவும்!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் அஜித் என்ற இளைஞர், வீட்டு வாசலில் பெற்றோரின் கண்முன்பே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் உணவுப் பொருட்களின் விலையும், கொலையும்தான் அன்றாடம் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து கொண்டிருக்கின்றன.
முதலமைச்சர் விஜய் திமுகவை விமர்சிக்க Script-ஐ மனப்பாடம் செய்வதில் காட்டும் அக்கறையை தன்வசமுள்ள காவல்துறையைச் செயல்படுத்துவதில் கொஞ்சம் காட்டியிருந்தால் கூட இதுபோன்ற சம்பவங்களைத் தடுத்திருக்கலாம். இனியாவது செய்வாரா?
பட்டப்பகலில் இரட்டைக் கொலை உட்பட 2 நாட்களில் 9 கொலைகள் - என்ன செய்கிறார் Dummy முதலமைச்சர்?
திருநெல்வேலியில் டால்டன் மற்றும் நிக்கோலஸ் என அண்ணன் தம்பி இருவர் பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல, சென்னை ஐஸ் ஹவுஸில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட போட்டியில் அஜித் என்னும் இளைஞரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ள கொடூரமும் அரங்கேறியுள்ளது.
குற்றத்தைத் தடுக்க வேண்டிய காவலர்களுக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு சாட்சியாக, பரமக்குடியில் பெண் காவலர் கண்ணகி, கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்.
இது தவிர, மயிலாடுதுறை - திருவண்ணாமலை - சேலம் - கன்னியாகுமரி - தேனி கூடலூர் என கடந்த 2 நாட்களில் மட்டும் 9 கொலைகள் நடந்து இருக்கின்றன.
இப்படி கொத்துக்கொத்தாக கொலைகள் நடந்து கொண்டிருக்க, யாருக்குமே பாதுகாப்பற்ற இந்த Reels ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதலமைச்சர்?
இனியும் மிக்சர் சாப்பிட்டிக் கொண்டிருக்காமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#DummyCM #Murders
ஒருத்தர் அன்பா பண்பா அப்பா அம்மா, மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்தோடு வாழ வேண்டும் என்று சொல்வது எந்த அகராதியில் வரம்பு மீறல், வார்த்தை மீறல்?
“ல்தகா சைஆ” போன்ற நாராசத் தத்துவங்கள் எதையும் நாங்கள் சொல்லவில்லையே..??!!
குடும்பத்தோடு வாழச் சொல்வது தவெக-வுக்கு நாராசமாக இருக்கிறதா?
அது சரி, குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்?
பெற்ற தாய் தந்தை மீதே வழக்கு போட்டவரை தலைவராக வைத்துள்ள கட்சியினருக்கு பாசம், குடும்பம் என்பது எல்லாம் கெட்ட வார்த்தை தான் போல!
கடந்த கால வரலாற்றை பேச வேண்டும் என்றால் விஜயின் வரலாற்றை விட ஒரு கேவலமான வரலாறு உலகில் இருக்க முடியுமா?
இன்று வாய்கிழிய “தீயசக்தியின் ஒரே எதிரி நான் தான்” என்று முழங்கி சர்க்காரியா கமிஷன் பற்றி எல்லாம் பேசும் உங்கள் தலைமை தற்… மன்னிக்க… ஆச்சரியக்குறிக்கு, திரு. கருணாநிதி காலில் விழுந்து வானளாவ புகழ் பாடிய போது அதெல்லாம் தெரியவில்லையா?
தன்னுடைய திரைப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காக மாண்புமிகு அம்மா அவர்களின் கால்களைத் தேடி கொடநாட்டிற்கும், மாண்புமிகு @EPSTamilNadu அவர்களின் கால்களைத் தேடி சேலத்திற்கும் செவ்வந்தி இல்லத்திற்கும் மாறி மாறி அலைந்த போதெல்லாம் இன்றைக்கு பேசும் இந்த பேச்சு தெரியவில்லையா?
ஆபாச நதி, வாந்தி என்றெல்லாம் பேசும் இந்த இணைய தற்குறிகள், என்றைக்காவது விஜய் படங்களை எல்லாம் பார்த்தது உண்டா? பார்த்த பிறகும் இப்படி எல்லாம் பேசலாமா?
செல்லும் தெருவெல்லாம் மக்களால் விரட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த குதிரைபேரக் கும்பலுக்கு ரோஷம் ஒன்று தான் கேடா?
@TVKHQITWingOffl ஆதிவாசி… அடக்கி வாசி!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
"கரூர் சம்பவத்தை வைத்து மக்களை ஏமாற்றி விஜய் அவர்கள் முதலமைச்சர் ஆகியிருக்கலாம். ஆனால், அந்தச் சம்பவத்தை நினைத்து ஒரு நாள்கூட அந்த மனுஷன் நிம்மதியாகத் தூங்க முடியாது. கடந்த இரண்டு வருடங்களாக ‘ஓம் சக்தி, பராசக்தி, திமுக ஒரு தீய சக்தி' என்று நம்மைத் திட்டினார். அதேபோல், இனி நாமும் ஒவ்வொரு கூட்டத்திலும் ‘ஓம்காளி, ஜெய்காளி, த.வெ.க ஒரு ஓடுகாலி' என்று பேசி, மக்கள் மனதில் அவர் பொறுப்பில்லாமல் அங்கிருந்து ஓடியதைப் பதிய வைக்க வேண்டும்." - உதயநிதி
#UdhayanidhiStalin | #KarurStampede | #VIjay | #TVK | #DMK