இந்தப் பொறுக்கித்தனத்தை எல்லாம் ஹீரோயிசம் என நினைத்து, விசிலடித்தவன் சட்டமன்ற உறுப்பினர் ஆனால், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பத்தான் செய்வான்.
தவெக நிர்வாகி கைது
நெல்லையில் 70 வயது மூதாட்டி வீட்டில் 13 பவுன் நகை கொள்ளை - தவெக நிர்வாகி இசக்கிராஜா கைது
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இசக்கிராஜா நீக்கப்பட்டுள்ளார்.
#tvk #arrest #nellai #theft #cctv #ThanthiTV
இது action, comedy, thriller.. ஒரு Comercial entertainer movie.. இதுக்கு இவ்ளோ விமர்சனம் தேவையே இல்ல.. படம் ஆரம்பம் முதல் கடைசி வரை அவ்வளவு entertainingஆ இருந்துச்சு.. ஏதாவது குறை சொல்லனும்ன்னே படத்த பார்ப்பார் போல
#Scene விஜய் அரசிநலுக்கு சென்ற பின் தமிழ் சினிமாவிற்கு விடிவு காலங்கள் வந்து விட்டது அதனால் வர்ற படங்கள் ஓரளவு நல்ல படங்களா வருதுன்னு ஒரு கருத்து இருக்கு. அப்படி இருக்கவும் செஞ்சுஞ்சு.அதனாலயே வர்ற எல்லா படங்களையுமே நல்ல படம்ன்னு சொல்லிர்முடியாது.அப்படி சோமீல கொண்டாடி எனக்கு சுத்தமா ஒட்டாத படம் “சீன்”.
இது ஒரு சீரியல் கில்லர் படம்.ஆனா எந்த இடத்துலயும் அதுக்குண்டான ஒரு பரபரப்பு இல்லை. ஒரு அப்பாவிய கதைல ஒரு முக்கியமான கேரக்டரை சென்டிமென்டோட இணைச்சு கொலை பண்ணும்போது ஒரு பதட்டத்தையோ வலியையோட நம்மளிடம் கடத்தவே இல்லை. மூணு கொலை வில்லன் பண்றான்னா ரெண்டு அவன் கூட்டாளி. இதுல சாகட்டும்ன்னு நம்ம நிம்மதியாதான் உக்கார்ந்திருக்கோம்.
அடுத்து படு மொக்கையான முதல்பாதி. சூர்யா அறிமுகமோ லால் கூட பேசுற சீன் அதைத்தொடர்ந்து வர்ற சீன் எல்லாமே படுமொக்கையா இருக்கு. சூர்யாவுக்கு கண் தெரியாது.ஒரு வீடு, நடந்து போற தெரு இதுவே படம் முழுக்க வர்றது அலுப்ப தருது.இதுக்கு இடையில அப்பா அம்மான்னு ரெண்டு லூசு கேரக்டர்கள். கேட்டா அவங்க மாஸ் மைன்டட்ன்னு ஒரு பில்டப்.எவ்வளவு பக்காவா ப்ளான் பண்ணாலும் அந்த ஸ்கிரப்ட் பேப்பர் லீக் ஆன மாதிரியே ஆனந்த்ராஜ் அப்படியே கண்டுபிடிச்சிர்றாரு.கண்டுபிடிக்கிறதுலயும் ஒரு சுவாரஸ்யம் இல்ல.
அடுத்து நஸ்ரியா.அதுக்கு உடம்புல பிரச்சனை.ஆனா சண்டைலாம் கத்து வச்சுட்டு கோச்சிங் சென்டர் நடத்தால இந்தாளுட்ட எதுக்கு பதினஞ்சாயிரம் சம்பளத்துக்கு வேலை பாக்குது.போலிஸ்காரன் கூட எந்த பொண்ணு வேலை பாக்கும்..அதுல ஒரு லவ், கிப்ட், மாவு இழுக்குற கேப் ட்ரைவர் அப்பா..ஒர்ஸ்ட் கேரக்டரைசேஷன். எதுவுமே படத்துல ஒட்டல.
அடுத்து நஸ்லன். அவன் வர்ற சீன் கொஞ்சம் ரசிக்க வச்சது. கார தீப்பிடிக்க வைக்கிறது..சில ப்ளான் போடுறதுன்னு. ஆனா அவன் கூட்டாளியா லேடி இருக்கு..ஏன் இருக்கு எதுக்கு இருக்கு.கொலைல காசு வருதா? பணக்காரங்களா இருக்காங்க? எதுக்கு கூட இருந்து கொலை பண்றாங்க.எந்த டீட்டெய்லும் இல்ல. வித்யாசமா டெய்லர் கடை வச்சுருக்கிற அம்மா கொலை பண்ணா பார்ப்பானுங்கன்னு எடுத்து வச்சுருக்கானுங்க
மொத்ததில் சீன்.. வெறும் சீனு..
Driver Required :
We are looking for an experienced and responsible driver in Chennai.
If anyone is interested or knows someone, please DM me for further details.
#Jobs#Urgent#Verified
#Kallakurichi:
Villupuram range DIG A Arularasu on Tuesday told the TNIE that the TVK MLA Arul Vignesh had indeed made some inappropriate comments about the collector in the past.
A senior police official also said that the CM office was informed about the issue and the MLA had been severely warned by the CMO and other senior ministers.
Read:
https://t.co/ZTdMFdMw8a
@xpresstn
3 கிமீ ஒரு govt school கட்டி விட்டு படிக்க வச்சும் ஒரு மயிருக்கு பிரயோஜனம் இல்ல 😂😂😂
அடேய் திமுக தமிழ்நாட்டு மக்கள் முற்போக்கானவங்கனு எங்கள scam பண்ணி இருக்கல 😂😂😂