எதன் மூலம் ஆட்சியை பிடித்தார்களோ அதன் மூலமே வீழ்த்த நினைக்கிறவர்கள் பின் இருந்து செய்யும் வேலைதான் இது.
இதற்கு பொருளாதர உதவி எந்த ஐடிவிங் செய்தாலும் தவறு தான்.
தயவு செய்து இந்தமாதிரி லீல் போட்டு அவங்களைப்போல உங்களை நீங்களே கெடுத்துக்கொள்ளாதிர்கள்.
Social Media வில் பெண்களை abuse செய்தால் அபராதம்னு ஒரு G.O போட்டா Virtual Warriors கிட்டருந்தே மாசத்துக்கு ₹1000 கோடி வருவாய் ஈட்டலாம். @MarieWilson_TVK
கரூர் சம்பவத்தின்போது நடிகர் விஜய் மீது வழக்கு போடும் சூழல் ஏற்பட்டது. அப்போது விஜய் ரசிகர்கள் மூலம் தமிழகம் முழுவதும் வ*முறையை தூண்டும் விதமாக பதிவு போட்டுவிட்டு அதை ஆதவ் அர்ஜூனா சில நிமிடங்களில் நீக்கினார்.
இந்த விவகாரத்தில் ஆதவ் மீது தாராளமாக வழக்கு போட்டு கைது கூட செய்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை. மு.க.ஸ்டாலின் அவர்களே...இதோ...அதற்கான பலன் உங்களை தேடி வந்துள்ளது!!!
6000 கோடி பட்டாசு ஆர்டர் ஒரே நபரிடம் வாங்கி வந்த அமைச்சர் கீர்த்தனா 🤭
#####
அந்த நாட்டோட மொத்த பட்டாசு இறக்குமதியே 350 கோடி தானாம் 🧐
ஐரோப்பிய வெளிநாடுகளில் விற்பனை செய்வதற்கு உரிய தரநிர்ணயம் நமது சிவகாசி பட்டாசு களில் இல்லை என்று கூட தெரியாத மங்குனி ரீல்ஸ் அமைச்சரே 🤦🏽♂️