“முதல்வர் அலுவலகம், அமைச்சரை சுற்றி இருந்த Fund கலாசாரம் இனி கிடையாது…
ஒவ்வொரு டெண்டரும் மக்கள் பார்வையில் விடப்படும்”- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
#AadhavArjuna | #TVK | #CMVijay | #MinisterAadhavArjuna
@bul_bazar thank you for being a good human ❤️ I have been criticized and even abused here for having a slightly different opinion. We may still disagree on some things, but you have always shown respect and kindness. In today’s world, that’s rare. You are one among the few. Character matters more than agreement. Thank you!!
@Ambatturbalatvk உங்களால் உதவ முடியுமா 🙏
@BussyAnand@imrajmohan
அண்ணா . Please help🙏.
Request from Poor Family.
The student is denied a 10th standard seat at Kamarajar Girls Hr.sec Government School, Venkatapuram Ambattur.
The student is moving from Ayanavaram to Ambattur rent house (near relatives) as her mom is suffering due to heart disease and function dropped to 40% recently.
Please help sir. Attaching the letter from a student and her mom's medical reports.
@CMOTamilnadu@TVKVijayHQ
மிக சிறப்பு...💥💥
அரசுப்பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல!
அரசுப்பள்ளி பெருமையின் அடையாளம்!
Our CM is Playing a Big Game against Corporate and Privatising Politics.
Super அண்ணா @TVKVijayHQ 🫡🫡🫡
#TVKVijayHQ#CMJosephVijay
@idonashok@gpn112234 Stamp sithars listing the reasons like
1. Caste
2. Gender & caste
3. Caste & gender
4. Gender
Yenna da solla varraa?
MLA என்ன ஆண் iyer aa?
Well written! I agree that!
But, ஒரு கட்சி மட்டும் ஆட்சியில் இருந்தால்தான் மக்கள் வாழ முடியும் என்பதையும் ஏற்க முடியாது.
முந்தைய அரசுகளிடம் சில நல்ல திட்டங்கள் இருந்திருக்கலாம். அதற்கு பாராட்டும் உண்டு. But புதிய அரசு வந்தால் மக்கள் துன்பப்படுவார்கள் என்று முன்கூட்டியே முடிவு செய்வது சரியல்ல. TN is not like a few underprivileged African nation. We are rich in everything, i mean naturally and Intellectually.
இங்குள்ள மக்கள் உழைத்து, தொழில் செய்து, படித்து முன்னேறுகிறார்க.
அரசு நல்ல கொள்கைகள் மூலம் அந்த பயணத்தை எளிதாக்கலாம். அதுதான் நல்ல ஆட்சி. A government job is to design good policies and no politician is doing for free.
Kamarajar காலத்தில் நாம் இல்ல, politicians selfless a work Panna...
இப்ப இருக்கிறவங்க, when they invest 50 they loot 100. அப்படி தான் இருக்கு. சோ, நாங்கள் மட்டுமே நல்ல ஆட்சி தர முடியும், இல்லையெனில் மக்கள் அழிந்துவிடுவார்கள், என்ற மனநிலையை விட, புதியவர்களுக்கு மக்கள் ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்காங்க. Let's see... அவர்களின் செயல்பாட்டை வைத்து மதிப்பிடுவதே ஜனநாயகத்திற்கு நல்லது. ❤️