News Tamil 24x7 News Update | அன்பில் மகேஸ் நோட்டீஸ்
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் வாங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டிய தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் அலுவலகப் பொறுப்பாளர் நந்தகுமாருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் நோட்டீஸ்
48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், அவதூறுக்காக ரூ.50 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் இல்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கெடு
Legal Notice | 13 July 2026
#AnbilMahesh #PrivateSchoolsFederation
குடிக்க கூடாது னு இருக்கிறவனை சூழ்நிலை குடிக்க வைக்குது ...இதற்கு நான் காரணமா சமூகம் காரணமா....@poriyalan18 இவனை மாதிரி வாழ நினைச்சா விடாது இந்த சமூகம் 😔