3 இந்தியர்கள் பலி
``ஓமன் கடல் பகுதியில் ஈரான் எண்ணெயை ஏற்றிச் சென்ற பாலாவ் நாட்டு எம்.டி. செட்டபெல்லோ கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல். அமெரிக்க ராணுவ தாக்குதலில் மாயமான 3 இந்தியர்களும் பலி, 3 மாலுமிகளும் உயிரிழப்பு''
மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் அறிவிப்பு
#americaattack #IndianWorkers #usiranwar #oman
வேலைக்கு போயிட்டு வந்தா, ஒரு நாள் மாசாலா டீ, ஒரு நாள் இஞ்சி டீ, இன்னொரு நாள் ஃபில்டர் காஃபி, அடுத்த நாள் கேப்பசினோ, மறுநாள் பால் காப்பின்னு ஒவ்வொரு நாளும்
இங்க நான் தான் வடிச்சு கொட்டணும்....
எல்லாத்தையும் மூக்கு முட்ட குடிச்சிட்டு, என் மேல உனக்கு காதல் இருக்கா?னு கேட்பாப்டி..
விதவிதமான படம் எடுத்தவர்னு சொல்லி அவரோட உயரத்தை சிறுமைப்படுத்துறாங்களோன்னு தோணுது...
விதவிதமான படங்கள் நிறைய பேரு எடுத்துருக்காங்க. ஆனா, தமிழ் சினிமா தயங்கிய பல கதைகளை ஒளிப்படமாக்க அவரு மாதிரி யாரும் ரிஸ்க் எடுக்கல.. அது தான் அவரோட உயரம்....
எவ்ளோ விதம் விதமான
Genreல படம் எடுத்திருக்காரு இல்ல ?!🤔
சிகப்பு ரோஜாக்கள் - Serial Psycho thriller
Tik Tik Tik - Crime Thriller
முதல் மரியாதை - வயது சென்ற காதல்
வேதம் புதிது - சாதிய ஏற்றத் தாழ்வு
கடலோரக் கவிதைகள் - தீயவனைத் திருத்தும் விதம்
கிழக்குச் சீமையிலே - அண்ணன் தங்கை பாசம்
கருத்தம்மா - பெண் கல்வி
நெசம்மாவே பாரதிராஜா சார் ஒரு சகாப்தம் தான் 🥺
மனதார நன்றி சொல்லுகிறோம் சார் 😥 🙏
பெண்கள் மேல அவதூறு பரப்பவே ஆன்லைன் வருவாங்க போல..
'மேக்கப் போட்டு பிசாசு மாதிரி' என்று கூறி பிறவிப்பிசாசுக்களை களங்கப்படுத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்...
@Kaps_TheSaviour அதுவும் இயற்கை நிறத்துல இல்லாம மூஞ்சிக்கு மட்டும் மேக்கப் போட்டு பிசாசு மாதிரி திரியுது!
grooming should be done from top to bottom!
கை ஒரு கலர்லயும் மூஞ்சி ஒரு கலர்லயும் பாக்க சகிக்கல 🤧
முன்னாள் காதலியையும் இன்னாள் காதலியையும் ஒருத்தொருக்கொருத்தர் அறிமும் செய்து வைக்காதீங்க அன்பர்களே. ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்து நமக்கு குழி தோண்டிருவாங்க...
Ex ஆச்சேன்னு கான்டாக்ட்ல இருந்தா அது presentக்கு தேவையான தகவல்களை நம்மகிட்ட இருந்து போட்டு வாங்கி அங்க பாஸ் பண்ணுது..