28 கோடி லஞ்சம் வாங்கிய முன்னாள் அதிமுக அமைச்சர் இந்நாள் திமுக MLA வைத்தியலிங்கம் வழக்கை மோசடி செய்து ஸ்டாலின் அரசு மூடியது எப்படி ? 28 கோடி லஞ்சம் வாங்கியது எப்படி ?
அறப்போர் புகார், ஆதாரம் என்ன ? ஜனவரி மாதம் வைத்தியலிங்கம் திமுகவில் சேர்ந்தவுடன் பிப்ரவரி மாதம் இந்த வழக்கை திமுக அரசின் லஞ்ச வளர்ப்பு துறை மூடியது எப்படி ? புகார்தாரர் அறப்போரிடம் சொல்லாமல் மறைத்த லஞ்ச வளர்ப்பு துறை. இந்த மோசடியை நாம் கடந்து போக முடியாது. புதிய அரசு செய்தது என்ன ?
நீதிமன்றத்தில் போராட தயார் ஆகிறது அறப்போர் !
வலுவான ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் வெளிக் கொண்டு வந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தின் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் புகாரின் அடிப்படையில், டெண்டர் அதிகாரிகள் மீது CBI இன்று FIR பதிவு செய்துள்ளது.
இந்த ஊழலில் முன்னாள் திமுக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களின் பங்கும் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
#TransformerScam #DMK
அறப்போர் தொடரும்..
திமுக ஆட்சியில், மேயர் பிரியா தலைமையிலான சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே முடிந்த வேலைக்கு E டெண்டர் போட்டு மோசடி செய்தது எப்படி? - https://t.co/pQnwLWIvWJ
சென்னை மாநகராட்சியில் நடந்த ஊழல்களுக்கு இது ஒரு சின்ன சாம்பிள் தான். இதை விசாரிக்க ஆரம்பித்தால் மேலும் பல ஊழல் பூதங்கள் கிளம்பி வெளிவரும். திமுக ஆட்சியில் விசாரிக்காமல் கிடப்பில் போடப்பட்ட, அறப்போர் இயக்கத்தின் இந்த ஊழல் புகாரை TVK அரசு விசாரிக்க உத்தரவிடுமா?
@chennaicorp@sameerangs@CMOTamilnadu@Chief_Secy_TN@TVKVijayHQ@GSBediIAS
கடந்த திமுக ஆட்சி காலத்தில் இருந்து ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர் பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வைக்க அறப்போர் பல்வேறு புகார்களையும் கோரிக்கைகளையும் கொடுத்து வருகிறது. தொடர்ந்து 2 வருடங்களாக பல்வேறு தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக சேகரித்து வருகிறது.
அறப்போர் இயக்கத்தின் தொடர் புகார்களை அடுத்து ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு பேராசிரியர் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தொடர்ந்து பல கடிதங்களை அனுப்பி வருகிறார்.
14/02/2025 பதிவாளர் கடிதம்: 17/02/2025க்குள் பேராசிரியர் விவரங்களை பதிவேற்றுங்கள். இந்த பட்டியல் சரிபார்க்கப்பட்டு அதில் தகுதி உள்ள பேராசிரியர்கள் மட்டுமே செய்முறை தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்துதல் போன்ற பணிகளுக்கு நியமிக்கப்படுவார்கள்.
15/04/2025 பதிவாளர் கடிதம்: 17/02/2025க்குள் எந்த கல்லூரியும் பேராசிரியர் விவரங்களை பதிவேற்றம் செய்யவிலை என்பதால் உடனடியாக பேராசிரியர்கள் விவரங்களை அறப்போர் இயக்கத்திற்கு அனுப்பி வைத்து அதன் நகலை பல்கலைக்கழகத்திற்கும் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. உங்கள் கல்லூரி இணையதளத்திலும் இந்த பட்டியலை வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.
29/07/2025 பதிவாளர் கடிதம்: 08/08/2025க்குள் பேராசிரியர் விவரங்களை அனுப்பி வைக்காத கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
14/05/2026 பதிவாளர் கடிதம்: 20/05/2026க்குள் பேராசிரியர் விவரங்களை அனுப்பி வைக்காத கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
22/05/2026 பதிவாளர் கடிதம்: சில கல்லூரிகள் கால நீட்டிப்பு கேட்டுள்ளதால் 27/05/2026க்குள் பேராசிரியர் விவரங்களை அனுப்பி வைக்க கேட்டுக் கொள்கிறோம்.
இன்றைக்கு தேதி 06/06/2025. இந்நேரம் பதிவாளர் அடுத்த கடிதத்தை எழுதிக் கொண்டு இருப்பார் என்று நினைக்கிறோம். நம்முடைய மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் அருகதை இது தான். இந்த கல்லூரிகளில் பயிற்சி எடுத்து வரும் ஆசிரியர்களின் தகுதி எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
மாதா மாதம் ரியாஸ்கான் அடித்தாலும் தொடர்ந்து சேட்டை செய்து அடி வாங்கும் வடிவேலு போல, பல்கலைக்கழகம் தொடர்ந்து கடிதம் எழுதி எச்சரிக்கை கொடுத்தாலும் அதை துச்சமாக எண்ணி அலட்சியப்படுத்தும் இந்த கல்லூரிகளை கட்டுக்குள் கொண்டு வரப்போவது யார்?
பல்கலைக்கழகத்தையே கட்டுக்குள் வைத்திருக்கும் இந்த பயிற்சி கல்லூரிகளை திமுக அரசு போல TVK அரசும் வேடிக்கை பார்க்க போகிறதா? அல்லது கடும் நடவடிக்கை எடுத்து வழிக்கு கொண்டு வரப்போகிறதா?
உண்மையிலேயே மாணவர்களால் நலனில் அக்கறை இருந்திருந்தால் இந்நேரம் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டுமே. இனியாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?
@CMOTamilnadu@Chief_Secy_TN@CmcellTamilNadu@imrajmohan@Viswanathan_INC@TVKVijayHQ
பல்கலைக்கழக அங்கீகார ஆய்வு சம்மந்தமான மோசடிகள் பற்றிய தகவல் தொடர்பாக அறப்போர் whatsapp குழுவில் இணைய - https://t.co/XjRAPT91bp
உங்கள் கல்லூரியில் போலியாக பேராசிரியர்களை கணக்கு காண்பிக்கப்படுகிறது என்றால் தொடர்புக்கு : [email protected]
என்னதான் நடக்கிறது ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில்?
ஒரே ஒரு RTI இக்கு இன்று வரை பதில் தரமுடியாமல் தத்தளிக்கும் நிலைக்கு தள்ளிய முந்தைய திமுக அரசு.
தீர்வு தருமா தவெக அரசு?
தனியார் கல்லூரிகள் மோசடி செய்து தான் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைவு அங்கீகாரம் பெற்றதா? தகுதி வாய்ந்த மற்றும் போதிய பேராசிரியர்கள், தனியார் டீச்சர்ஸ் கல்லூரிகளில் இருக்கின்றனரா?
போதிய உள்கட்டமைப்புகள் தனியார் டீச்சர்ஸ் கல்லூரிகளில் இருக்கின்றதா? தனியார் டீச்சர்ஸ் கல்லூரிகளில் முறையாக இணைவு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதா?
மோசடிகளுக்கு, முறைகேடுகளுக்கு தீர்வு தருமா தவெக அரசு? ஒரு RTI இக்கு விடை தேடி தொடங்கிய தொடர் முயற்சி பற்றிய காணொளி.
மதுரை விளாங்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 90ஆயிரம் பணம் பறிமுதல்... ஆவண எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை
#Madurai#SubRegistrar#AntiCorruption#Newstamil24x7
#JUSTNOW: திருச்செந்தூர் கோவிலில் ரூ.100 விரைவு தரிசன மோசடியை உயர் அதிகாரிகள் கண்காணிக்க தவறியது ஏன்? - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் எத்தனை பக்தர்கள் வருகின்றனர்? - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
திருச்செந்தூர் கோவிலுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது? முறையாக வசூலிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்வது யார்? - நீதிபதி
திருச்செந்தூர் கோவிலில் ரூ.100 விரைவு தரிசன கட்டண வசூலில் ரூ.25 லட்சம் மோசடி - 2 பேர் முன்ஜாமீன் கோரி மனு
மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுபவர்கள் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு விசாரணையின் போது நீதிபதி கேள்வி
ரூ.25 லட்சம் முறைகேட்டில் ஜாமீன் கோரியவர்களின் பங்கு என்ன? - ஜூன் 8ம் தேதி அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
#Tiruchendur | #MaduraiHC | #PolimerNews
"ஓட்டம் பிடித்த சார்பதிவாளர்"
போடிநாயக்கனூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த லஞ்ச ஒழிப்பு விசாரணை.. கணக்கில் வராத பணம் 20 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதிகாரிகள் மற்றும் சார்பதிவாளர் பதிலளிக்க மறுப்பு.
#SubRegistrar #Bodinayakanur #Anticorruption #Newstamil24x7
Transformer Commission | ரூ.30 லட்சம் வரை கமிஷன்
ரூ.8 லட்சம் மதிப்பிலான டிரான்ஸ்ஃபார்மரை ரூ.13 லட்சத்திற்கு வாங்க ஒப்பந்தம் பெறப்பட்டது எப்படி?; ஒரு மெகாவாட் மின்சாரத்திற்கு புரோக்கர்களுக்கு ரூ.25 முதல் ரூ.30 லட்சம் வரை கமிஷன்
- அமைச்சர் நிர்மல் குமார்
Nirmal Kumar | Minister | TNEB | Transformer
#NirmalKumar | #Minister | #TNEB | #Transformer | #TamilNews | #NewsTamil24x7
சிறிய மீன்களை மட்டும் பிடித்து விட்டு பெரிய மீன்களை நழுவ விட்டு அவர்களுக்கு சல்யூட் அடிப்பதை வழக்கமாக வைத்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தன் வழக்கத்தை மாற்றுமா??
சோதனையில் சிக்கியது
தமிழகத்தில் பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.37.75 லட்சம் பறிமுதல்
#Vigilance | #VigilanceDepartment | #ThanthiTV