நட்பு என்னும் மாளிகையின் அஸ்திவாரம் நான்...
கிராமத்தான் 💪
வாய் கொஞ்சம் அதிகம்
K.M.சதீஸ்.
சாதி மத எண்ணங்களை தூக்கி கொண்டு என்னிடம் பழக வராதே
🩴அடி விழும்
பாப்பான் கையில் அறநிலையத்துறையை
கொடுத்தால் வேற என்ன செய்வான்?
செல்போனுக்கு காசு
பிரசாதம் இரு மடங்கு காசு
கோயிலை வைத்து வியாபாரம் செய்ய துவங்கி விட்டார்கள்
சென்னையில் பல கோயில்களில் பக்தர்கள் வேண்டுதல் என்ற பெயரில் வரும் பக்தர்களுக்கு அவர்களே பிரசாதம் கொடுப்பது சிறப்பு
தமிழ்நாட்டில் காவல் நிலையத்திற்குள்ளேயே விசாரணை என்ற பெயரில் ஆண் காவலர்கள் பெண்களின் கைகளைப் பிடித்து இழுத்துச் செல்வது கடும் கண்டனத்திற்குரியது. எந்தவொரு விசாரணையாக இருந்தாலும், பெண் காவலர்கள் இன்றி ஆண் காவலர்கள் பெண் மீது கை வைப்பது அப்பட்டமான சட்ட மீறலாகும்.
பெண்களுக்கு பாதுகாப்பு என்று மேடைகளிலும் ரீல்ஸ்களிலும் வசனம் பேசி நாடகமாடுவதை விட்டுவிட்டு, தவெக அரசு உடனடியாக உண்மையான பாதுகாப்பை வழங்க வேண்டும். வாக்களித்த பெண்களுக்கே இந்த கேடுகெட்ட நிலைமைதான் பரிசா என்று அந்த பெண்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடும் காவலர்கள் மீது பெயரளவிற்கு ஆயுதப்படைக்கு மாற்றுவது போன்ற கண்துடைப்பு நாடகங்களை அரங்கேற்றாமல், உடனடியாகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
காவல் நிலையங்களிலேயே இதுபோன்று பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது ஒட்டுமொத்த டம்மி முதலமைச்சரின் நிர்வாகத்தின் திறமையின்மையையும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையும் காட்டுகிறது.
தவெக ஆட்சியில் லஞ்சமே கிடையாது, அதனால் ஆம்னி பேருந்துகள் அரசு கட்டணத்தை மட்டும்தான் வாங்கும் என்று கேமரா முன்னால் நடித்த வாடகை வாய்களும், அந்த PR நாடகங்களை அரங்கேற்றி சமூக வலைதளங்களில் வாந்தியெடுத்த தவெக அப்யூஸர் அல்லக்கைகளும் இப்போது எந்தப் பதுங்கு குழியில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்? இன்று நடுத்தெருவில் நடக்கும் இந்தப் பகல் கொள்ளைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
இவர்கள் மீது தவெக அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? எச்சரிக்கை கூட விடாததன் காரணம், இந்த மெகா கட்டணக் கொள்ளையிலிருந்து, 'Party Fund' என்ற போர்வையில் தவெகவின் கஜானாவிற்குப் பாயும் பல கோடி ரூபாய் 'மாமூல்' கமிஷனா?
BREAKING | திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவிகளை கடத்த முயன்ற அதிர்ச்சி சம்பவம் - சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை
#SunNews | #Tirupattur | #Crime
தவிச்ச வாய்க்கு தண்ணி இல்லாம மக்கள் தமிழ்நாடு முழுவதும் அங்க அங்க போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க 😥😥
முதலமைச்சருக்கு லண்டன் சுற்று பயணம் இப்ப அவசியம் தானா??