TVK அரசின் 1 மாத சாதனைகள் 🔥
🔺200 யூனிட் இலவச மின்சாரம்
🔺 RS.1,000 மகளிர் உரிமைத்தொகை
🔺 717 டாஸ்மாக் கடைகள் மூடல்
🔺சிங்கப்பெண் படை தொடக்கம்
🔺கோவில், மருத்துவம், ரேஷன் ஊழலுக்கு நடவடிக்கை
🔺பருத்திக்கு 11% வரிச் சலுகை
🔺ஆழ்கல் குவாரிகளுக்கு தடை
🔺ஊடக சுதந்திரம் உறுதி
🔺 மலைக்கிராமங்களுக்கு பேருந்து சேவை
✅ அம்மா உணவகங்களில் தரமான உணவு
✅ ஆன்லைன் பத்திரப்பதிவு வசதி
✅ கிராமங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு
✅ ஹூண்டாய் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
✅ பள்ளிப் பைகளில் முதல்வர் புகைப்படம் இல்லை
✅ பல துறைகளில் ஊழல் வழக்குகள் பதிவு
“சொன்னதைச் செய்வோம், செய்ததைச் சொல்வோம்” – TVK அரசு முதல் மாதத்திலேயே மக்கள் நலப் பாதையில்! 💛❤️
கடந்த ஒரு மாசமா இருக்குற மின்வெட்டு பிரச்சினையை திமுக கவுன்சிலர் நினைச்சா சரி பண்ண முடியுமாம்,
ஆனா சட்டம் ஒழுங்கு பிரச்சினையை CM சரி பண்ண முடியாதாம், தனி மனித ஒழுக்கம்தான் சரி பண்ணுமாம்..
என்னடா லாஜிக் தற்குறிகளா.
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மீனாட்சி நட்ராஜன் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது
பாஜக ஜனநாயக படுகொலையில் ஈடுபடுகிறது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது
கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய பின்னடைவை கண்டித்து முதல்வர் விஜய் பாஜக மோடி மற்றும் அமித்ஷாவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து விட்டாரா?
அந்த ஜான் ப்ரிட்டோ நான் இல்லைங்க...
என் மேல ஒரே ஒரு ED கேஸ் மட்டும்தான் இருக்கு.. அதுவும் கேரளால இருக்கு..
சரி அது என்ன கேஸ் ப்ரோ..??
PMLA Money laundering case ப்ரோ..!!
உங்க கூட அந்த கேஸ்ல யாரெல்லாம் co-accused.??
நானு, என் அக்கா லீமா ரோஸ், மாமா மார்ட்டின், என்னுடைய அக்கா பொண்ணு டெய்ஸி ப்ரோ..!!
உங்க அக்கா பொண்ணு டெய்சினா ஆதவ் பொண்டாட்டியா ப்ரோ.?
டெபெனெட்லி..ஆமா ஆமா 🙂↕️
உங்க அக்கா லால்குடி எம்எல்ஏவா ப்ரோ.?
அட ஆமாங்க..
அந்த கேஸ் என்ன இன்னொரு தடவை சொல்லுங்க..
PMLA Money laundering case ப்ரோ..
இவ்வளவுதாங்க..!!🚶🏻♀️🚶🏻♀️🚶🏻♀️
Ref: https://t.co/5iani2BUhM
C2C: @itskJayaprakash