@Akshita_N நீ முதலில் விஜய்க்கு சொம்பு தூக்குவதை நிறுத்து மா
நெல்சன் கார்த்திகை செல்வன் போன்றவர்களுக்கும் உனக்கும் ஒரு வித்யாசம் கிடையாது. அவனுங்க திமுக கொத்தடிமை நீ விஜய் கட்சிக்கு.
டேய் கட்சியின் பொது செயலாளரை பார்த்துட்டு வந்துட்ட அவர் ஒரு அணி ஆரம்பித்து பதவிகள் போட்ட பின் செயல்படுவது சரியா உங்க இஷ்ட மயிருக்கு செயல்படுவது சரியா டா. இது கட்சியா வேற எதுவுமா ஆள் ஆளுக்கு தனியா இயங்க மூடிக்கிட்டு இரு டா
1000 தடைகளை உடைத்து #2kadmk இயங்கும் தனி ஒருவனாய் நின்றாலும் இதை விடவேமாட்டேன்
என் மீது ஆயிரம் விமர்சனம் வையுங்கள் ஆனால் அடித்து சொல்வேன் உங்களை பேச வைத்த விங் muteல் இருந்த போது நான் ஒருவன் மட்டும் தான் முதல் மட்டும் தொடர்ந்து குரல் எழுப்பினேன் இன்று என்னை பேசுகிறீர்கள்💔
@SimonEaswar டேய் கட்சியின் பொது செயலாளரை பார்த்துட்டு வந்துட்ட அவர் ஒரு அணி ஆரம்பித்து பதவிகள் போட்ட பின் செயல்படுவது சரியா உங்க இஷ்ட மயிருக்கு செயல்படுவது சரியா டா. இது கட்சியா வேற எதுவுமா ஆள் ஆளுக்கு தனியா இயங்க மூடிக்கிட்டு இரு டா
இன்று கோவை தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் சே.மா வேலுச்சாமி அவர்களின் மனைவியாரின் தாயார் இறப்புக்கு அஞ்சலி செலுத்தினார் ஐயா எடப்பாடியார் .
@SeMaVelusamy@EPSTamilNadu
தின்னு கொழுத்தவன் எல்லாம் வேற கட்சிக்கு போறான்.போகிறவர்களை தடுக்க முடியாத இடத்திலும் நீங்கள் இல்லை புதியவர்களை உருவாக்க முடியாத இடத்திலும் நீங்கள் இல்லை.
இளம் தலைமுறை அணி என அம்மா பிறந்தநாளில் தொடங்கி வைத்தீர்கள் அதை ஒழுங்காக ஆரம்பித்து இருந்தால் கட்சிக்கு பலமாக இருந்திருக்கும்
@EPSTamilNadu கடின உழைப்பாளி,தலை சிறந்த நிர்வாகி தான்.இதை எல்லாம் மக்கள் பார்க்கவில்லை எதிரிகள் வைக்கும் பெர்சனல் அட்டாக் தான் பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.உங்களை விட உங்கள் பின்னால் நிற்கும் தொண்டர்களுக்கு தான் தோல்வியின் வலி அதிகம் மௌனத்தை கலைத்து உதவேகத்துடன் செயல்படுங்கள்
நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு செல்லவில்லை,இயக்குநர் பாரதி ராஜா மறைவுக்கு செல்லவில்லை
இவை எல்லாம் தமிழகமே உற்று நோக்கும் நிகழ்வுகள்.
நீங்கள் சேலம் மாவட்ட செயலாளர் அல்ல என்பதை மறந்து விடாதீர்கள்.
சேலம் டூ சென்னை
சென்னை டூ சேலம் தாண்டி அரசியல் செய்யுங்கள் @EPSTamilNadu 🙏
இயக்குனர் இமயம்
பத்மஶ்ரீ திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
தென் தமிழகத்தின் கிராமத்தில்
இருந்து புறப்பட்டு,
தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி திருப்பியவர்;
திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர்;
தமிழ் சினிமாவை தமிழ் மண்ணுக்குரிய விழுமியங்களோடு உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் திரு. பாரதிராஜா அவர்கள்.
அவர்தம் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
“என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது குரல் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திரு. பாரதிராஜா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
கடந்த திமுக ஆட்சியில் அதல பாதாளத்தில் இருந்த சட்டம்-ஒழுங்கு, தற்போதைய அரசில் முற்றிலும் புதைகுழிக்குச் சென்றுவிட்டது.
ஆட்சி மாறியதே தவிர, அவலங்கள் மாறவில்லை!
#பொய்க்கால்_குதிரை_அரசு