வீட்டில் முடங்கிக் கிடந்த மக்களை,
டிவி சீரியலின் பிடியில் இருந்து மீட்டு வந்தோம்!
முகநூலில் மூழ்கிக் கிடந்தவர்களை,
சாலைக்கு அழைத்து வந்து பிறர் முகம் பார்க்க வைத்தோம்!
ஏசி காற்றை சுவாசித்து, சீழ் நிறைந்த சுவாசப் பையை,
மொட்டை மாடிக்கு அழைத்து வந்து, சுத்தம் செய்து அனுப்பி வைத்தோம்!
அக்கம் பக்கம் வீட்டில் உள்ளோரோடு அன்னம் தண்ணீர் புழங்காமல்!
ஆட்டம் பாட்டமாய் இருந்தவரை நடுத்தெருவுக்கு அழைத்து வந்து,
சமூக தொடர்பை கொண்டு வந்தோம்!
கஷ்டம் தெரியாமல் வளர்ந்த இத் தலைமுறைக்கு!
கஷ்ட நஷ்டம் புரிய வைத்து, கலர் கலராய் ரீல் விட்டோம்!
ஒரே மாதத்தில் ஓராண்டு சாதனைகள்!
இப்போதே நாக்கு தள்ளுது! இன்னும் உண்டு வேதனைகள்!
இது கொளத்தூர்ல நடந்ததிருக்கு .. இந்த கான்வோவுல தெளிவா புரியுது யாரும் திருடிட்டு போகலை காசு கொடுத்து பண்ணலனு .. இதுதான் காரணம் முறையான திட்டமிடுதல் இல்லை .. நிர்வாக குறைபாடு தான் ..
ஆமா பற்றாகுறைனு சொல்லி வெகு விரைவில் மின் பகிர்மானத்தை தூக்கி தனியாருக்கு கொடுக்க போறானுங்க .. அதுக்குள்ள மக்களும் ஆமா அரசு வேலையில இருந்தா தான் இந்த திமிர் பேசுவானுங்க ப்ரைவேட் ஆக்கிட்டா சொன்னதை கேப்பானுங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிருவாங்க ... இது தான் தவெகவின் தற்போதைய அரசியல் ..
கொஞ்சம் கூட கூச்சப்படாமல் மேடையில் பேசும் டம்மி முதல்வரே.. உங்க கட்சி நிர்வாகிகளால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைய நடக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிற வழிய பாருங்க. சும்மா script மனப்பாடம் பண்ணி டயலாக் பேசிட்டு திரியாதீங்க ப்ரோ.
#TVKFails
இது பாருங்க Thiru.Vika Nagar MLA Pallavi திருமதி அவர்கள்...
அரசு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி, அலுவலக விழா, பொது நிகழ்வு என்றால் புதிதாக பிறந்த குழந்தையை கையில் பிடிச்சிட்டு sympathy card போடுறாங்க.
ஆனா party function, birthday celebration, personal event-க்கு வந்தா? தனியா வர்றாங்க! குழந்தை எங்க? Sympathy எங்க?
😂
இது என்ன திட்டமிட்ட அரசியல் நாடகமா? அல்லது வேற ஏதாவது?
மக்கள் பார்த்துக்கங்க... எல்லாம் வேஷம் தான்!
#ThiruVikaNagar #TVKDrama #PallaviMLA #ThamiZh
தவெக ஆட்சி அமைந்த ஒரு மாதத்தில் M Sand, P Sand, Jalli விலை திடீர்னு உயரந்துள்ளது.
உங்கள நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு நாள்தோறும் ஏமாற்றத்தை தந்துட்டு இருக்கீங்களா sofa model முதல்வரே?
#TVKFails
விஜய் ஆட்சியில் விஜய் கட்சிக்காரர்களால் எத்தகைய குற்றச் செயல்கள் நடக்கின்றன என்பதற்கு ஒரு உதாரணம் ஸ்ரீவைகுண்டம் சம்பவம். உண்மையான குற்றவாளி யார் என்று பாதிக்கப்பட்ட பெண்ணே சொல்கிறார். ஆனால் அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் விஜய் எடுக்கவில்லை.
இதை வைத்துப் பார்க்கும் போது, ‘சிங்கப் பெண் படை’ என்பதே கண்துடைப்பு படையாகத் தான் இருக்கப்போகிறது.
#முரசொலி
புதிய பொள்ளாச்சி சம்பவம்
💥காதலிப்பதாகக் கூறி கல்லூரி மாணவிகளை ஏமாற்றிய தவெக நிர்வாகியின் மகன்
ஐயா விஜய் CM சார் முதலில் உங்கள் கட்சியினரிடம் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்க 😡😡
#WATCH | திருச்சி: தொடர் மின்வெட்டால் ஆத்திரமடைந்த தாளக்குடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
#SunNews | #Trichy | #CurrentCut | #TVK