ஐடி வேலையை விட்டுவிட்டு ஆடு வளர்க்கிறார்.
சாப்ட்வேர் வேலையை உதறிவிட்டு சாணி அள்ளுகிறார் - இதெல்லாம் தன்னம்பிக்கை கதைகள் அல்ல, கம்பி கட்ற கதைகள் என்பதை மறவாதீர். கல்வி மூலம் பெறும் வேலைவாய்ப்புகளை சிறுமைப்படுத்தி மீண்டும் கழனி வேலைகளுக்கு அழைக்கிறார்கள் நாதக, பாஜக முட்டாள்கள் 😄
She : Diwaliக்கு பலகாரம் order பண்ணலாமா… கடைல போய் வாங்கலாமா?🤔
He : வீட்டுல செஞ்சு Healthya சாப்பிடலாமே🙄
She : கடைக்கு போறதும், Order பண்ணுறதும் தான் Choice.. வீட்டுல செய்யுறது Choiceல இல்ல பே🤪🤣