போராடுறவன் பூரா திமுக கைக்கூலி..200 ரூ உபி..தூண்டுதல் பேர்ல பண்றாங்கங்குறார்.நைட்டு போராட்டம் பண்றவங்கள மேல தடியடி நடத்தி கலைக்க எது தடுக்குது? சாலை மறியலாக ட்ராவல் பண்ற எத்தனை பேர் பாதிக்க படுறாங்க..
ஆட்சிக்கு வந்துட்டோம்னு ஆடக் கூடாதுனு நம்ப முதல்வர் சொன்னாரே அது இதானா?
அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவெக மாவட்ட செயலாளர் குணா.சரவணன்
செஞ்சி சட்டமன்ற உறுப்பினர்
சொல்வதை எல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது பாமக எல்லாம் ஒரு கட்சியே கிடையாது நாங்கள்தான் ஆட்சியில் இருக்கின்றோம் நாங்கள் சொல்வதை தான் செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இது மட்டுமின்றி நாங்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால் உங்களை இடம் மாற்றம் செய்து விடுவேன் என்று மிரட்டும் பாணியில் பேசி இருக்கின்றார்.
நல்ல மாற்றம்👌
பாமக எம்எல்ஏ கணேஷ் குமார் சொல்வதெல்லாம் கேட்கக் கூடாது
நாங்கள் தான் ஆட்சியில் இருக்கிறோம் நாங்கள் சொல்வது தான் செய்ய வேண்டும் என அதிகார தோரணையில் த.வெ.க மாவட்ட செயலாளர் பேசியதால்
செஞ்சியில் பாமக த.வெ. க. நிர்வாகிகள் இடையே மோதலால் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார்அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு தனது கடிதம் மூலம் பரிந்துரை செய்துள்ளார்
இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக வெற்றிக் கழகத்தின்விழுப்புரம் வட மேற்கு மாவட்ட கழக செயலாளர் குணா சரவணன் அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்குநேரில் சென்று பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் பொறுப்பு ஜெயந்தியை சந்தித்து பேசி உள்ளார் .
அப்போது பாமக எல்லாம் ஒரு கட்சியே கிடையாதுநாங்கள் தான் ஆட்சியில் இருக்கிறோம் செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கணேஷ் குமார் சொல்வதையெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது என அதிகார தோரணையில் தலைமை ஆசிரியர் ஜெயந்தி இடம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது
இது குறித்து தகவல் அறிந்த பாமகவினர் 70 க்கும் மேற்பட்ட டோர் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் உள்ள த. வெ. க. மாவட்ட செயலாளர் குணா சரவணன்அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
சிங்கப் பெண் அதிரடிப்படை துவக்க விழாவில் தவெகவினர் 1200 பேருக்கு அனுமதி: மற்ற முதல்வர்கள் செய்யாததை செய்யும் முதல்வர் விஜய் : எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதிகாரிகள் பேச்சை கேட்க மறுத்ததால் அதிர்ச்சி: கடந்த திமுக மற்றும் அதிமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறை தொடர்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை தவிர்த்து மற்றவர்கள் யாரும் கலந்து கொள்வதில்லை. ஜெயலலிதா, கலைஞர், ஸ்டாலின் போன்ற முதல்வர்கள் போலீசார் நிகழ்ச்சியில் தனது தொண்டர்களை பங்கேற்க அனுமதிப்பதில்லை. ஆனால் செவ்வாய்க்கிழமை நாளை மாலை 5 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் திங்கப் பெண் அதிரடிப்படை தொடக்க விழாவில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 1200 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பபட்டுள்ளது. முதல்வர் விஜய் துவக்கி வைக்கும் இந்த விழாவில் அவர்கள் கலந்து கொள்கின்றனர். போலீஸ் அதிகாரிகள் இது போன்ற விழாவில் தொண்டர்களை அனுமதிக்க வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதை ஏற்க மறுத்து விட்டனர். நாளை நடைபெறும் விழாவில் போலீசாரின் அணிவகுப்பு நடைபெறுகிறது. முதல்வருக்கு மரியாதை செலுத்தும் இந்த அணிவகுப்பில் கட்சியினர் விசில் அடித்து ஆரவாரம் செய்வார்கள். அப்படி அவர்கள் ஆரவாரம் செய்யும் சமயத்தில் அணிவகுப்பில் கலந்து கொள்ளும் போலீருக்கு பல்வேறு சங்கடங்கள் ஏற்படும். மேலும் போலீசார் நிகழ்ச்சியில் கட்சியினர் உற்சாகத்தில் செய்யும் ஒவ்வொரு வேளையும் போலீசாருக்கு மிகுந்த சிரமத்தை தரும். எனவே மற்ற முதல்வர்கள் போன்று @TVKVijayHQ அவர்களும் போலீசார் நிகழ்ச்சியில் தொண்டர்களையும் கட்சி நிர்வாகிகளையும் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பது போலீசாரின் வேண்டுகோளாக உள்ளது

போதை ஊசி செலுத்திய இளம்பெண் பலி
திருச்சியில் நண்பர்களுடன் லாட்ஜில் போதை ஊசி செலுத்தியபோது மயக்கம் அடைந்து பெண் உயிரிழப்பு. இளம் பெண்ணின் நண்பர்கள் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை
உயிரிழந்த பெண்ணின் தாய் போதை மாத்திரைகளை விற்று வந்ததாக கூறப்படுகிறது. தாய் விற்க வைத்திருந்த மாத்திரையை மகள் எடுத்து பயன்படுத்தியதாக தகவல்
#trichy #dead #drugs #arrest
ஐந்து மாதம் முன்பு இதே பேரிடர் நிவாரண நிதிக்கு 24000 கோடி ரூபாய் கேட்டா 4000 கோடி குடுத்து வஞ்சிக்கறானுக ஒன்றிய அரசுனு ரைடு விட்டுச்சு திமுக.
மாற்றம் வேணும்னு மானங்கெட்ட கும்பல் ஓட்டுப்போட்டதால வந்த இந்த லாட்டிரி மாபியா அரசு 1000 கோடி ருபாய் குடுத்துருக்காங்க இது சர்க்கார் வசூல விட அதிகம்னு பல்ல இளிக்குது. 🤡
தற்குறிகளுக்கு ஓட்டு போட்டிங்களடா அனுபவிங்க ... அந்த மருத்தவர் இடத்தில் கஷ்டப்பட்டு படிச்சு வந்து நீயோ , உங்க அண்ணனோ தம்பியோ அப்பாவோ இருந்தா எப்படி உணர்ந்திருப்பாருனு யோசிச்சு பாருங்க டா ..
அந்தக் குடும்ப பிரச்சனை என்ன தெரியுமா? அவங்கக்கா காதலிச்சது புடிக்காம வெட்டிருக்கான்.
ஒரு மாதம் முன்பு வரை இதற்குப் பெயர் என்ன தெரியுமா? ஆணவக்கொலை!
ஆணவக்கொலைகளை விஜய் ஒளித்துவிட்டார்! 😍
@chennaipolice_@kalaiyalan எப்போ உதவி இங்க போஸ்ட் போட்ட பிறகா??
அவசர100 எண் என்ன ஆச்சு?? ப்ச் எங்க உயிரை நாங்க தான் காப்பாத்திக்கனும் ,காப்பாற்ற வாய்ப்பு இருந்தும் நீங்க அந்த வாய்ப்பை எங்களுக்காக பயன்படுத்த மாட்டீர்கள் இல்லை?
வாழ்நாளில் முதன்முறையாக நேற்றிரவு 8:20 மணிக்கு எனக்கு காவல் உதவி தேவைப்பட்டது. அசம்பாவிதங்களின்றி நானும் என் மகனும் அங்கிருந்து மீண்டது பேரருள்தான். மற்றபடி நாட்டில் சட்டம், ஒழுங்கு, காவல்துறை என எதுவும் இல்லை!
படம் -1_நடந்த நிகழ்வின் சுருக்கப் பதிவு.
மற்ற படங்கள் - சான்றுகள்.