நான் தயாரிக்கப்பட்டவன் பெரியாரால்...
நான் தட்டித் தட்டி சீர்படுத்தப்பட்டவன் அறிஞர் அண்ணாவால்...
நான் வலுப்பெற்றவன் என்னுடைய கழகக் கண்மணிகளால்...
#கலைஞர்103
பேனா எனும் வாள் ஏந்தி, அதில் பகுத்தறிவு எனும் மை ஊற்றி, ஆதிக்க சக்திகளிடமிருந்து சமூகநீதியை காத்து தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் வாழியவே!
#கலைஞர்103
இந்தியாவின் முதல் சட்ட பல்கலைக் கழகத்தை உருவாக்கி அதற்கு 'புரட்சியாளர் அம்பேத்கர்' பெயரை சூட்டியவர் "டாக்டர் கலைஞர்" ❤️
#கலைஞர் புகழ் வாழியவே...
#HBDKalaignar103#கலைஞர்103
நீ எதுக்கு திருச்சிக்கு போன..??
நன்றி சொல்ல...
நன்றி சொன்னியா..??
எங்கே சொல்றது, திமுக'வை கடிச்சு முடிக்கிறதுக்குள்ள இருட்டிடுச்சு...
அப்புறம்...
6 மணிக்கு மேல தான் ஆட்டோ ஓடாதே... திரும்பிட்டேன்... 😂
கொட்டடியும் உடனே தயாராகும்...
இதற்கு முற்போக்கு அரசியல் என்று நாமகரணம் சூட்டப்படும்...
இது முற்போக்கு அரசியலா...?? கிடையவே கிடையாது... இதற்கு பெயர் என்ன தெரியுமா..??அப்பட்டமான அயோக்கியத்தனம்.
ஆர்.எஸ்.எஸ் பிடியில் தமிழ்நாடு...
தென் தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படுத்தவே உருவாக்கப்பட்ட 'இந்து முன்னணி' என்ற ஆர்.எஸ்.எஸ் தயாரிப்பு மதக் கலவர அமைப்பின் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியனை #தவெக அமைச்சர்கள் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து எவரும் கண்டிக்கவில்லை, அமைதியாக கடந்து
உளவியலை புரிந்துகொள்ள முடிகிறது...
#திமுக தவிர மற்ற எல்லோருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும், மன்னிக்கப்படுவார்கள், அவர்களின் புனித பிம்பத்துக்கு சேதாரம் ஆகாமல் பார்த்துக் கொள்ளப்படும்...
மிக சிறிய பிரச்சனை என்றாலும் திமுகவை சிலுவையில் ஏற்றுவார்கள், கழு மரமும், தூக்குத் தண்டனை
இந்து முன்னணி மாநிலத் தலைவா் கலவர கபோதி காடேஸ்வரனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர் தமிழ்நாடு அமைச்சர்கள்.
அப்பட்டமாக #RSS பிடியில் #தவெக அரசு சிக்கியுள்ளதை காட்டுகிறது.
திருப்பரங்குன்றம் ஆவணப்படம் தடை - திருவள்ளுவருக்கு காவி சாயம் - வந்தே மாதரம் பாடல் - பக்ரீத் மாடு பலியிட
தடை - ஏராளம் ஏராளம் தமிழ்நாடு முழுமையாக காவிகளின் கைகளுக்குள் சென்று கொண்டுள்ளது.
வரும் கார்த்திகை தீபம் காலங்களில் முஸ்லீம் லீக், விசிக, காங்கிரஸ் தலைமையில் திருப்பரங்குன்றத்தில் தர்க்கா அருகில் தீபம் ஏற்றினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
வெல்க மதச்சார்பின்மை.
#TVKVijayFails
மிகச்சரியாக '55 ஆண்டுகளுக்கு' முன்பு இன்றைய நாளில் (01/06/1971) 'டாக்டர் கலைஞர்' எனும் ஓர் 'திராவிட பெருமகனால்' கோவையில் ''தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம்'' உருவாக்கப்பட்டது.
#கலைஞர்_103