பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடையலன்னா என்னதான் சமூக முன்னேற்றம் அடைஞ்சுருந்தாலும் அத sustain பண்ண முடியாது. ஆக பொருளாதார சுதந்திரம் முக்கியம். சரி இது பெண்களுக்கு மட்டும் தானா அப்படி ன்னா இல்ல எல்லாருக்கும் தான். அதுக்கு என்ன பண்ணனும்? தீர்வு என்ன? கம்யூனிசம் ❤
சின்ன வயசுல தம்பிக்கு இப்படி தான் சிவப்பு சிவப்பா வந்துருச்சு. எங்க அப்பா ட்ட கேட்டதுக்கு தம்பி பாப்பாக்கு முத்தம் கொடுடா போய்ரும்னாரு நானும் முத்தம் கொடுத்தேன் . போய்டுச்சு. Goofy நான் வேணா ட்ரை பண்ணட்டா 🥰🥰 i can't bear when u r in pain