THE RISE OF INDIAN PARA ATHLETES! 🇮🇳
2010 - 1 Gold 🥇 4 Silver 🥈 9 Bronze 🥉
2014 - 3 Gold 🥇 14 Silver 🥈 16 Bronze 🥉
2018 - 15 Gold 🥇 24 Silver 🥈 33 Bronze 🥉
2022 - 27 Gold 🥇 32 Silver 🥈 49 Bronze 🥉
2026 - 30 Gold 🥇 35 Silver 🥈 49 Bronze 🥉
Over the years, we have improved massively!
Credit to all the para athletes, coaches, support staff, and the Government for their efforts and investment in infrastructure here.
We need to keep growing here!!!! 🔥
தமிழ் சினிமாவின்
முதல் 1,100 கோடி - சுறா
முதல் 1,500 கோடி - நண்பன்
முதல் 1,750 கோடி - துப்பாக்கி
முதல் 2,000 கோடி - ஜில்லா
முதல் 2,500 கோடி - புலி
முதல் 5,000 கோடி - பிகில்
முதல் 10,000 கோடி - லியோ
சர்கார் வசூல் இன்னும் எண்ணி முடிக்கலை.
முடிச்சா 1,00,000 கோடி வரலாம்
விஜய் சினிமா விட்டு போயிட்டா சினிமா என்ன ஆகும்னு OLA விட்டுன்னு இருந்தானுங்க!
செம்மையா இருக்கும்ன்னு #காலம் காத்திருந்து செருப்பால அடிச்சி #பதில் சொல்லிட்டு இருக்கு!
என்ன...
அரிசி விலை, மின்கட்டணம், எல்லாம் ஏறி, ஓட்டு போட்ட #தற்குறி எல்லாம் கதறிட்டு இருக்காங்க 😂🤣😍
#WATCH | "அருண் சார் டார்ச்சர் தாங்காம Dropout ஆன மாணவன் நான்.."
கோவை பள்ளி மாணவர் அகிலன் உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தில், ஆசிரியர் அருண் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கிய முன்னாள் மாணவர்.
#SunNews | #Kovai | #SchoolStudent
@ajinthomas09 யோவ் 🤦🏽♂️ பண்ண ஒரே விரிவாக்கம் காலை உணவு திட்டம் மட்டும் தான் அதையும் முதல் நாளே ஒழுங்கா பண்ணல. நாங்க கேக்குறது உட்கட்டமைப்பு பத்தி capital investment பண்ணாம கடனை குறைச்சிட்டோம் ன்னு சொன்னா உங்க கட்சிக்காரன் வேண்ணா நம்புவான்.
என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? Sleep Mode-லிருந்து வெளியே வருவாரா முதலமைச்சர்?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்த குடும்பத்தினர் மீது மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில், மேரி ரெஜிலா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொடூர தாக்குதலில் அந்தப்பெண்ணின் கணவரும், மகனும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த பெண்ணின் 2 மகள்களையும் அந்தக்கும்பல் கடத்தியுள்ளது. சில மணி நேரத்துக்குப் பின்னர் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமின்றி, வேளாங்கண்ணியில் வீட்டை விட்டு வெளியேறி வந்த 2 சிறுமிகளை விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவமும், திருநெல்வேலியில் இருந்து வீட்டை விட்டு வெளியேறிய இன்னொரு சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமையும் நடந்திருக்கிறது.
மேலும், த.வெ.க.வின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர், கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இந்த SofaModel ஆட்சி அமைந்தது முதல், ஆளுங்கட்சியில் பாலியல் குற்றவாளிகள் பிரிவு என்று ஒன்று ஆரம்பிக்கிற அளவுக்கு, பாலியல் குற்றவாளிகள் நிரம்பி வழிகிறார்கள்.
ஆனால், இவர்கள் யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது தான் முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு லட்சணமா?
ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாமல் Reels Shoot செய்யும் Dummy CM, எப்போது தான் குற்றங்களைக் கட்டுப்படுத்துவார்?
இந்தக்குற்றச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வகையில் ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@ajinthomas09 ஆமா. ஏற்கனவே போட்ட திட்டத்தை நிறுத்தியாச்சு. புதுசா எந்த திட்டமும் இல்ல 🤷🏽♂️ . செலவு செய்யத்தான் கடன் வாங்கனும் சும்மா இருக்க எதுக்கு கடன்?