சாவுக்கு யார் யார் வர்றாங்கனு கணப்பெடுப்பத நிறுத்துங்கடா.
ஆறுதல் சொல்வது ஆளுக்கு ஆள் மாறும். சாவு வீட்டில் போடப்படும் மாலை ஆறுதல்னு அர்த்தம் கெட்டதும் பேசாதீங்கடா....
#T20Womensworldcup2026 ன் 30 வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
இந்தி-170/4(20)
ஹர்மன்ப்ரீத்-56(27)
ஷோபி-2/46(4)
ஆஸ்தி-172/4(19)
எலைஸ் பெர்ரி-56(38)
ஶ்ரீ சாரணி-2/32(4)
#துடுப்பாட்டம்
நாம் வைத்த மரத்தின் அருகே இருக்கும் போது கிடைக்கும் சந்தோஷம் அளவே இல்லாதது.
நாம் உருவாக்கிய குறுங்காட்டில் அருகே இருக்கும் போது… அந்த மகிழ்ச்சி இன்னும் பல மடங்கு அதிகமாகிறது.
❤️
#TheSheepDetectives பார்த்து முடித்தேன். 🐑🔍
சாதாரண Mystery படம் என்று நினைத்தேன்... ஆனால் சிரிப்பும், எமோஷனும் நிறைந்த அழகான Feel-Good படம்! கடைசி வரை சுவாரஸ்யமாக நகர்கிறது.
வித்தியாசமான படம் பார்க்க நினைத்தால் கண்டிப்பா ட்ரை பண்ணலாம். ❤️
⭐ 4/5
#PrimeVideo#VijayMannai
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும் எனது தந்தையும் V.சுப்புராஜ் அவர்கள் இன்று இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்....🙏🙏🙏
ஜிம்பாப்வே - பங்களாதேஷ் டெஸ்ட்
முதல் நாள்
பங்களாதேஷ் - 140
மோமினுல் - 60
யம்ஹுரி - 4/61
ஜிம்பாப்வே - 136/1
இன்னொசன்ட் - 76*
#துடுப்பாட்டம்
(முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)