ஏன் Quote-ல இவ்வளவு கத்துறீங்க?
உண்மை என்னன்னு முதலில் தெரிஞ்சுக்கோங்க!
அவங்க Official Complaint கொடுத்ததே நேற்று (23.11.2026) தான். 11.11.2026 அன்று எந்தவொரு Official Complaint-ம் கொடுக்கப்படவில்லை.
The Concerned Issue Was Reported By The Kallakurichi Collector To The Chief Secretary In The Month Of July'26. But Case Was Not Filed Till Yesterday Until HC Stepped In.
With The Help Of The Confiscated Mobile, Everything Will Come To Limelight And If The Accusations On MLA Arul Vignesh Is Proved, Then He Will Be Punished By Honourable Court With A Minimum Imprisonment For Atleast 3 Years And On Further Investigation, The Culprits Behind The Screen, Who Threatened The Collector To Not File Complaint On Him, Also Should Be Identified And Punished In Front Of Law For Helping The Accused. Doesn't Matter Whoever It Is....!!
@TVKVijayHQ As The Chief Minister Of The State, It's High Time For You To Be More Responsible And To Have A Broader Surveillance Over Your MLAs And TVK Cadre To Ensure Such Issues Are Not Repeating Which Will Be Definitely A Backlog For The Governance In The Upcoming Days...!!
@anisuji@CMOTamilnadu ஶ்ரீ வைகுண்டத்துலயே சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு பயம் வந்துருக்கும்...
சும்மா முதல்வர் லெஃப்ட் விட்டார் ரைட்டு விட்டார்னு மீடியா தான் எழுதிட்டு இருந்தானுங்க 🤦
இந்த விசயத்துல சொன்னது தான்.... தங்கள் கட்சிக்காரர்கள், ஆதரவாளர்கள் தவறு செய்யும் பொழுது உடனடி நடவடிக்கை எடுக்க என்ன தடுக்கிறது?
இவ்ளோ பேர் சொல்லும் போது, நீங்க பொய்னு நினைத்தால் கூட அதை விசாரிச்சுருக்கனும்ல. மறுத்து compermise பேச பார்த்திருக்கிங்க worst.
@CMOTamilnadu
பாஜக விற்கு இந்த பிரிஜ் பூஷன் மேல் அவ்ளோ நம்பிக்கை இருந்தால் வழக்கை சந்திச்சு குற்றமற்றவர்னு நிரூபித்து வர சொல்லுங்களேன்.....கொஞ்சம் கூட இந்த விடயத்துல செவி சாய்க்க மாட்டிக்கிறாங்க 🤦🤦🤦
கலெக்டர் புகார் குடுத்தாச்சு….
எம் எல் ஏ மீது வழக்கு போட்டாச்சு…
விசாரிக்க போலீசும் வந்துருச்சு…
விசாரணை முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும்…🙏🙏
எம் எல் ஏ-வ காப்பாத்த நாங்க ஒன்னும் திமுக இல்ல 💯💯
கட்சி ரீதியாக தலைவர் @TVKVijayHQ கடும் நடவடிக்கை எடுப்பார்
இது என்ன பேச்சு. கதை முக்கியம்னு நீங்க நினைச்சா புத்தகம் எழுதிட்டு போக வேண்டி தானே?
கதை தான் முக்கியம்னு நாங்க நினைத்தால் வெக்கை, லாக்கப்பை படிச்சுட்டே போயிருப்போமே? ஏன் படம் பார்க்க வரனும்.
@OstrichShri@CMOTamilnadu@TVKVijayHQ@CTR_Nirmalkumar இவ்வளவு நாள் ஆட்சியர் அமைதியா இருந்திருக்காங்கனா..... முறையா அப்பவே விசாரித்து குறைந்த பட்ச நடவடிக்கை எடுத்திருந்தால் கூட அவங்க புகார் தெரிவிச்சிருக்க மாட்டாங்க. மாறா சமரசம் அல்லது மிரட்டல் நடந்துருக்கு
இது மாதிரி ஒரு குற்றச்சாட்டு media ல இருந்து oppostite party வரைக்கும் எல்லாருக்கும் தெரிந்த ஒரு செய்தி அரசுக்கும், அமைச்சர்களுக்கு தெரியாமலா இருந்துருக்கும்.... எப்படியாவது compermise பண்ணிடலாம்னு நினைச்சுருக்காங்க.
@CMOTamilnadu@TVKVijayHQ@CTR_Nirmalkumar very worst.
Big Breaking
கள்ளக்குறிச்சி தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது புகார் பெறப்பட்டுள்ளது என தமிழ்நாடு காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது
மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக புகார் அளித்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை என நேற்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில் இன்று இந்த புதிய தகவலை தெரிவித்துள்ளது
@OstrichShri@CMOTamilnadu@TVKVijayHQ@CTR_Nirmalkumar அதே தான்..... இப்ப ஒரு செய்தி பார்த்தேன்.. ஜூலை 31 சொன்னப்ப நடவடிக்கை எடுத்திருந்தால் புகாரே வந்துருக்காதுனு..... அப்போ தெரிஞ்சே தான் கண்டுக்காம இருந்திருக்காங்க
The Madras High Court has questioned the authorities over their failure to act for months despite being informed on July 31, 2026, about the alleged harassment and misconduct involving Kallakurichi TVK MLA Arul Vignesh.
The court sought an explanation from the government on why no action was initiated despite prior knowledge of the incident.
The Madras HC has also directed the police to take action against those abusing the officer on social media.
நாளைக்கு 90 ஓவர் இருக்கிறது. Bowling ல Patience & Consistency இருந்தால் விக்கெட் விழும். 5,6,7 ல எதாவது partnership set ஆகிடுச்சுனா நியூசி ட்ராக்கு போக கொஞ்சம் வாய்ப்பு இருக்கு.