திமுகவின் குதிரை பேரம்: ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள ஸ்டாலின்!
”உங்கள் மீது ஊழல் வழக்கு பதியலாம்” என்று உச்ச நீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நேரு இல்ல திருமணத்தை இன்று நடத்தி வைத்து பேசிய முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான திரு. ஸ்டாலின் தன்னையும் அறியாமல் தான் இப்போது திரை மறைவில் செய்துகொண்டிருக்கிற வேலைகளை பற்றிய ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை மைக் முன் மக்களிடம் அளித்திருக்கிறார்.
“விரைவில் நமது ஆட்சி உதயமாகத்தான் போகிறது. விரைவில் நல்ல சூழல் அமைய இருக்கிறது. அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார் முன்னாள் முதலமைச்சர்.
2026 ஏப்ரல் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் மக்கள் 35% வாக்குகளையும் 108 இடங்களையும் கொடுத்து மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அண்ணன் விஜய் அவர்களை, தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்வு செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல... 2021- முதல் 2026 வரை சீன் ஆட்சி நடத்தி வந்த ஸ்டாலினை அவரது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதி மக்களே தோற்கடித்துவிட்டார்கள்.
மக்களின் தீர்ப்பை மதித்து மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை வைத்துள்ள காங்கிரஸ், இடது சாரிகள், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாடு இதுவரை கண்டிராத கூட்டணி ஆட்சியை அமைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
அண்மையிலே தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் கூட மக்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வெற்றி பெற வைத்து, நமது சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளனர்.
ஆனாலும், கடந்த மே மாதத்தில் இருந்தே... இந்த ஆட்சி மூன்று மாதம் நீடிக்காது. ஆறு மாதம் நீடிக்காது என்றெல்லாம் சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் உட்கார்ந்து பித்து பிடித்தது போல சோழி உருட்டிக் கொண்டிருந்த ஸ்டாலின் அவர்கள்... அதிகாரம் பறிபோன பதற்றத்திலும் பரிதவிப்பிலும் இந்த ஆட்சியை கவிழ்க்க பல்வேறு முயற்சிகளை செய்து பார்த்தார். அது தொடர்பான குதிரை பேர வழக்கு கூட இப்போது நீதிமன்றத்திலே நடந்து வருகிறது.
ஆனால் நம் மீது குதிரை பேரம் என்ற பொய்ப் புகாரை கடந்த ஆறு மாதமாக சொல்லிக் கொண்டிருக்கும் ஸ்டாலின்... உண்மையிலேயே தனது ஓய்வுக் காலத்தை குதிரை பேர முயற்சியில்தான் தீவிரமாக செய்துகொண்டிருக்கிறார் என்பதை இன்றைய அவரது திருமண விழா பேச்சு காட்டுகிறது.
விரைவில் நமது ஆட்சி உதயமாகத்தான் போகிறது என்றால் என்ன அர்த்தம்? 2026 இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அரசு 2031 வரை பதவியில் இருக்க வேண்டும் என்பதுதான் சட்டமும் ஜனநாயகமும். ஆனால் ஆறுமாத முடிவிலேயே விரைவில் திமுக ஆட்சி உதயமாகும் என்று ஸ்டாலின் பேசுகிறார் என்றால், அவர் நடத்தும் குதிரை பேர முயற்சிகள் ஒவ்வொரு கட்டமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று அவர் திமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் சொல்கிறாரா? குதிரை பேரம் நடத்துவது யார் என்பது இப்போது மக்களுக்கு தெரிந்துவிட்டது.
பள்ளிக் கல்வி, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை என்று எல்லா துறையிலும் உலக மகா ஊழல் செய்துவிட்டு... நூல்களில் கூட ஏ.ஐ. ஊழல் செய்துவிட்டு மக்கள் முன் தலைகுனிந்து நிற்க வேண்டிய சூழலில் இருக்கும் ஸ்டாலின், அதற்கு மாறாக... “விரைவில் நமது ஆட்சி உதயமாகப் போகிறது” என்று பகிரங்கமாக பேசுகிறார் என்றால் என்ன அர்த்தம்?
ஆளுங்கட்சியாக இருந்து ஊழல் செய்தது போக எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் ஊழல் செய்துகொண்டிருக்கிறார், குதிரை பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதைத்தானே இது காட்டுகிறது. இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
கல்யாணத்திற்குச் சென்ற Senior Generational Abuser, குடுகுடுப்பைக்காரராக மாறி, Generational Abusers-க்கு Energy Boost தருகிறேன் என்ற பெயரில் ஒப்பாரி வைத்திருக்கிறார்!
தினசரி அறிவாலய Rowdytime-களுக்கு பொறைப் போட்டு வளர்க்கும் பொறுப்பை Senior Generational abuser ஏற்றுக்கொண்டு விட்டார் போல!
ஆபாசத்தையும் அவதூறையுமே DNA-வாகக் கொண்ட தீயசக்தி திமுக, மக்கள் எழுதிய ஜனநாயகத் தீர்ப்பிற்கு எதிராகச் செயல்பட முனையும் அனைத்து முயற்சிகளிலும் மண்ணைக் கவ்வி, மக்கள் மன்றத்தில் எஞ்சியிருக்கும் கொஞ்சநஞ்ச மானத்தையும் இழந்து நிற்கப்போவது உறுதி!
This media 💯 DMK buyed channel @PttvNewsX
DMK favor News Cards
Fake debates
Fake news
Against TVK government
Damaging CM Vijay name
Fake narratives
DMK upee journalists
@PttvNewsX🤡 Another sun news or kalaignar tv.
#tvk#cmvijay#tvkvijay
இவனுங்க திருந்தவே மாட்டாங்க போல..எல்லாரும் உண்டியல் குலுக்கி மற்றும் கொத்தடிமைகள் UNION-ல இருந்து கிட்டு தான் அரசுக்கு ஒத்துழைப்பு குடுக்க மாட்டிங்குறாங்க 🤦🏻♀️🤦🏻♀️
நல்ல இருக்கு டா உங்க ஊடக புரோக்கர் வேலை இவ்ளோ நாளா திமுக பன்ன ஊழல் எல்லாம் நேஷனல் and இன்டர்நேஷனல் level-ல எல்லா செய்தியும் வந்து தமிழ்நாட்டு மானத்த வாங்குச்சு திமுக அத பத்தி பேச துப்பில்ல உங்களுக்கு @PttvNewsX 💦💦….விஜய் பத்தி எதச்சு negative நியூஸ் எப்போடா வரும் எப்போடா செய்தி போடலாம்-னு வெறி புடிச்ச நாய் மாதிரி காத்துட்டு இருக்கான் 🤦🏻♀️
ஜெம் வீரமணி மீதான வழக்கு, புத்தக கொள்முதல் ஊழல், பள்ளி கல்வி அங்கீகாரம் ஊழல் என்று தீயசக்தி திமுக மீது வெளிவரும் கட்டுரை எல்லாம் தெரியவில்லையா?
உங்க கடந்த கால ஆட்சியில் புத்தக கொள்முதல் ஊழல் பற்றி எல்லாம் சர்வதேச அளவில் திருட்டு திமுக மீது செய்தி வந்தது அதெல்லாம் தெரியவில்லயா உங்களுக்கு?
தீயசக்தி திமுக ❌
திருட்டு திமுக ✅
#DMKFailsTN
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails